TN MRB தமிழக மருத்துவத்துறை வேலைவாய்ப்பு – 86 காலிப்பணியிடங்கள்|| ரூ.14,000/- ஊதியம்…!

0
TN MRB தமிழக மருத்துவத்துறை வேலைவாய்ப்பு - 86 காலிப்பணியிடங்கள்|| ரூ.14,000/- ஊதியம்...!
TN MRB தமிழக மருத்துவத்துறை வேலைவாய்ப்பு - 86 காலிப்பணியிடங்கள்|| ரூ.14,000/- ஊதியம்...!
TN MRB தமிழக மருத்துவத்துறை வேலைவாய்ப்பு – 86 காலிப்பணியிடங்கள்|| ரூ.14,000/- ஊதியம்…!

மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான Nurse பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 22.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் MRB
பணியின் பெயர் Nurse
பணியிடங்கள் 86
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
MRB பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி மாற்றுத்திறனாளிகளுக்கான Nurse பணிக்கென 86 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

MRB கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் டிகிரி அல்லது டிப்ளமோ நர்சிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

MRB ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.14,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MRB தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான எழுத்து தேர்வானது 29.05.2022ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MRB விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.350/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

MRB விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 22.03.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!