மத்திய அமைச்சகத்தில் ரூ.34,800/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

7
மத்திய அமைச்சகத்தில் ரூ.34,800 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
மத்திய அமைச்சகத்தில் ரூ.34,800 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

மத்திய அமைச்சகத்தில் ரூ.34,800/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தில் (MPA) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Private Secretary, Section Officer & Assistant Section Officer ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MPA
பணியின் பெயர் Private Secretary, Section Officer & Assistant Section Officer
பணியிடங்கள் 13
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

MPA அமைச்சகத்தில் Private Secretary, Section Officer & Assistant Section Officer ஆகிய பணிகளுக்கு என 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

MPA வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

நாடாளுமன்ற விவகார அமைச்சக கல்வித்தகுதி :

பதிவாளர்கள் அரசு துறைகளில்/ நிறுவனங்களில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிப்பவராக இருந்தால் மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இயலும்.

MPA ஊதிய விவரம் :

விண்ணப்பத்தாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.9,300/- முதல் அதிகபட்சம் ரூ.34,800/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview அல்லது Test மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் அனுப்பிட வேண்டும்.

MPA Job Recruitment Notification 2021 PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

7 COMMENTS

  1. மத்திய அமைச்சகத்தில் வேலை வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் 7200584180 எஸ். மூர்த்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!