முக்கியமான ஒப்பந்தங்கள் – அக்டோபர் 2018

0

முக்கியமான ஒப்பந்தங்கள் – அக்டோபர் 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 2018

இங்கு அக்டோபர் மாதத்தின் முக்கியமான ஒப்பந்தங்கள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

சர்வதேச ஒப்பந்தங்கள்:

S.No ஒப்பந்தம் துறை நாட்டின் விவரங்கள்
1 ADB மற்றும் இந்தியா பிராந்திய இணைப்புகளை மேம்படுத்துவதற்காக 150 மில்லியன் டாலர் கடன்,கொல்கத்தாவில் கழிவுநீர் மற்றும் வடிகாலமைப்பு பாதுகாப்பு விரிவாக்க பணிக்காக இந்திய அரசு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) $ 100 மில்லியன் கடன். தலைவர் – தாகிகோ நாகோ
உருவாக்கம் -19 டிசம்பர் 1966
தலைமையகம் – மானிலா, பிலிப்பைன்ஸ்
உறுப்பினர் -67 நாடுகள்
2 இந்தியா மற்றும் ரஷ்யா குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில், சாலை போக்குவரத்து மற்றும் சாலை தொழில் துறையில், 5.43 $ பில்லியன் மதிப்பில் ஏவுகணை, விண்வெளி, விவசாயம், அணுசக்தி துறைகளில் ஒத்துழைப்பு  பிரதமர் – விளாதிமிர் பூட்டின்
ஜனாதிபதி – திமித்ரி மெட்வெடெவ்
3 இந்தியா மற்றும் சிங்கப்பூர் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை(CECA) திருத்தும் இரண்டாவது உடன்படிக்கை,நிதி சார்ந்த தொழில்நுட்ப ஒத்துழைப்பு இணை பணிக்குழு அமைப்பது தொடர்பாக இந்த ஆண்டு ஜூன் மாதம் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதமர் – லீ ஹெச். லியோங்
தலைநகரம்- சிங்கப்பூர்
நாணயம் – சிங்கப்பூர் டாலர்
4 இந்தியா மற்றும் பின்லாந்து சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு மீது இந்தியா மற்றும் பின்லாந்து இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு ஜனாதிபதி – சவுலி நிய்னிஸ்டோ
பிரதமர் – ஜூஹா சிபிலா
தலைநகரம்-ஹெல்சின்கி
நாணயம் – யூரோ
5 இந்தியா மற்றும் இலங்கை இந்திய நாட்டின் உதவியுடன் 50 மாடல் கிராமங்கள் ஊடாக 1200 வீடுகளை நிர்மாணிக்க இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கை ஜனாதிபதி – மைத்திரிபால சிறிசேன
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
தலைநகரம்-கொழும்பு
நாணயம் – இலங்கை ரூபாய்
6 இந்தியா மற்றும் சீனா புதுடில்லியில் நடந்த இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றிய இந்தியா-சீனா உயர்மட்ட கூட்டத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஜனாதிபதி – ஜி ஜின்பிங்
பிரீமியர்-லீ கெகியாங்
தலைநகரம் – பெய்ஜிங்
நாணய-ரென்மின்பி
7 இந்தியா மற்றும் பிரிக்ஸ் நாடுகள் புதுதில்லியில் (24.10.2018) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரேசில், ரஷ்ய கூட்டமைப்பு, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுடன் சுற்றுசுழல், சமூக மற்றும் தொழிலாளர் நலத்துறைகளில் பிரிக்ஸ் நாடுகள் – பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா.
நிறுவப்பட்ட ஆண்டு – ஜூன் 2006
8 இந்திய  மற்றும் ஆப்கானிஸ்தான் ஆப்கானிஸ்தான் கணக்கியல் வாரியத்தின்” திறன் கட்டமைப்பில் பரஸ்பர ஒத்துழைப்பு ஏற்படுத்துவதையும், அறிவுப் பரிமாற்றத்தின் மூலம் ஆப்கானிஸ்தானில் ஐ.டி திறன் மற்றும் தரத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதையும், மாணவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பரிமாற்றத்தையும், பரஸ்பரம் பயனளிக்கும் கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் கூட்டு செயல்பாடுகளையும் தலைமை நிர்வாக அதிகாரி – அப்துல்லா அப்துல்லா
தலைநகரம் – காபூல்
நாணயம் -அஃப்கானி
9 இந்தியா மற்றும் வங்கதேசம் வர்த்தக மற்றும் கப்பல் இயக்கங்களுக்கான உள்நாட்டு மற்றும் கடலோர நீர் இணைப்புகளை மேம்படுத்துவதற்கான பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.  பிரதமர் – ஷேக் ஹசினா
ஜனாதிபதி – அப்துல் ஹமீத்
தலைநகரம் –  டாக்கா
 நாணயம் – தகா
10 இந்தியா மற்றும் ஐரோப்பிய ஆணையம் டிஜிட்டல் தகவல்தொடர்பு மற்றும் பொருளாதாரத்தின் மீது ஒத்துழைப்பு குறித்து இந்தியா மற்றும் ஐரோப்பிய ஆணையம் இடையே விவாதிக்கப்பட்டது. தலைவர் – ஜீன்-க்ளூட் ஜங்கர்
உருவாக்கம் -16 ஜனவரி 1958
தலைமையகம்-ப்ருஸ்ஸல்ஸ், பெல்ஜியம்; லக்சம்பர்க் சிட்டி
உறுப்பினர் -28 நாடு
11 இந்தியா மற்றும் ஜப்பான் இந்தியா மற்றும் ஜப்பான் ஆறு ஒப்பந்தங்களில் கையெழுத்து மற்றும் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு திட்டங்களில் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டன.  பிரதமர் – சின்சோ அபே
மாமன்னர் – ஆக்கிகிட்டோ
தலைநகரம் – டோக்கியோ
 நாணயம் – யென்

பிற ஒப்பந்தங்கள்:

S.No ஒப்பந்தம் துறை நாட்டின் விவரங்கள்
1 இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் விவசாயம், சுற்றுலாத்துறை, சட்டவிரோத கடத்தல், சுகாதாரம், மருத்துவ அறிவியல் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட பல துறைகளில் 17 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. ஜனாதிபதி – ஷாவட் மிர்சியோவ்
பிரதமர் – அப்துல்லா அரிபோவ்
தலைநகரம் – தாஷ்கண்ட்
நாணயம் – உஸ்பெக் சாம்
2 இந்தியா மற்றும் கஜகஸ்தான் பாதுகாப்பு மற்றும் இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புதல். ஜனாதிபதி – நர்சுல்தான் நாசர்பேவ்
பிரதமர் – கோகிர் ரசுல்ஸோடா
தலைநகரம் – அஸ்தானா
நாணயம் – தெங்கே
3 இந்தியா மற்றும் தஜிகிஸ்தான் அரசியல் உறவுகள், மூலோபாய ஆராய்ச்சி, விவசாயம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பாரம்பரிய மருத்துவம், விண்வெளி தொழில்நுட்பம், இளைஞர் விவகாரங்கள், கலாச்சாரம் மற்றும் பேரழிவு மேலாண்மை போன்ற பல்வேறு துறைகளில் ஜனாதிபதி – ஈமோமாலி ரஹ்மான்
பிரதமர் – அப்துல்லா அரிபோவ்
தலைநகரம்- துஷன்பே
நாணயம் – சோமனி
4 இந்தியா  மற்றும் லெபனான் விவசாய மற்றும் அதன் கூட்டுத் துறைகளில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் லெபனான் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு ஜனாதிபதி – மைக்கேல் அவுன்
பிரதமர் – சாத் ஹரிரி
தலைநகரம் – பெய்ரூட்
நாணயம் – லெபனான் பவுண்டு
5 இந்தியா மற்றும் ருமேனியா சுற்றுலாத் துறையில் இந்தியா மற்றும் ருமேனியா இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை ஜனாதிபதி – கிளாஸ் ஐஹான்னிஸ்
பிரதம மந்திரி – விரியிகா டேன்சிலா
தலைநகரம்- புக்கரெஸ்ட்
நாணயம் – ரோமானிய லு
6 இந்தியா  மற்றும் அஜர்பைஜான் வர்த்தகம் மற்றும் பொருளாதார, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு பற்றிய இந்தியா-அஜர்பைஜான் இடையே ஒப்பந்தம் ஜனாதிபதி – இலம் அலீவ்
பிரதமர் – நோவூஸ் மம்மோதோவ்
தலைநகரம் – பாகு
நாணயம் – மாநாட்
7 இந்தியா மற்றும் டான்சானியா இந்தியாவின் வெளியுறவுத்துறை நிறுவனம் மற்றும் வெளிநாட்டு உறவுகளுக்கான டான்சானியா மையம், தேசிய ஆராய்ச்சி வளர்ச்சிக்கழகம் மற்றும் டான்சானியா சர்வதேச ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கழகம் ஆகியவற்றின் இடையே இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி – ஜான் மகுபுலி
பிரதமர் – காசிம் மஜலிவா
தலைநகரம்- டோடோமா
நாணயம் – டான்சானியன் ஷில்லிங்
8 இந்தியா  மற்றும் குரோஷியா கலாச்சார மற்றும் இராஜதந்திர ஒத்துழைப்பை வலுப்படுத்த இரண்டு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி – கொலிண்டா கிராபார்-கித்தாரோவிக்
பிரதமர் – ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக்
தலைநகரம் – ஜாக்ரெப்
நாணயம் – குணா
9 இந்தியா மற்றும் மலாவி  குற்றம் புரிந்தவர்களை உரிய நாட்டுக்குத் திருப்பிஅனுப்புதல் குறித்த உடன்படிக்கை ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். ஜனாதிபதி – பீட்டர் முத்தாரிகா
துணை ஜனாதிபதி – சவுலோஸ் சிலிமா
தலைநகரம்  – லைலோங்
நாணயம் – குவாசா
10 இந்தியா மற்றும் கத்தார் இந்தியா மற்றும் கத்தார் இரு நாடுகளின் பொது நலன்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு துறைகளில் தங்கள் உறவை வலுப்படுத்த ஒரு கூட்டுக் குழுவொன்றை நிறுவ முடிவு செய்துள்ளது அமீர் -தமிம் பின் ஹமத் அல் தானி
பிரதமர் – அப்துல்லா பின் நாசர் பின் கலீஃபா அல் தானி
தலைநகரம் – டோஹா
நாணயம் – ரியல்
11 ரஷ்யா மற்றும் எகிப்து மூலோபாய ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து. வர்த்தகம், இராணுவம் மற்றும் ஏனைய உறவுகளை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட ஒப்பந்தம், சோச்சி நாட்டில் இரு தலைவர்களும் இடையில் கையெழுத்தானது ஜனாதிபதி – அப்தெல் ஃபத்தா எல்சிசி
பிரதமர் – முஸ்தபா மேட் பொலி
தலைநகரம் – கைரோ
 நாணயம் – எகிப்திய பவுண்டு

 

தேசிய ஒப்பந்தங்கள்:

ரபி பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை அமைச்சரவை உயர்த்தியது

  • 2019-20 பருவத்தில் சந்தைப்படுத்தப்படும் அனைத்து ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) அதிகரித்துள்ளது.
  • கோதுமை ஒரு குவிண்டாலுக்கு 105 ரூபாயும், குசம்பப்பூ ஒரு குவிண்டாலுக்கு 845 ரூபாயும், பார்லி ஒரு குவிண்டாலுக்கு 30 ரூபாயும், மசூர் ஒரு குவிண்டாலுக்கு 225 ரூபாயும், கிராம் ஒரு குவிண்டாலுக்கு 220 ரூபாயும் மற்றும் ராப்விதைகள் மற்றும் கடுகு ஒரு குவிண்டாலுக்கு 200 ரூபாயும் உயர்த்தப்பட்டது.

மத்திய அரசு 122 திட்டங்களுக்கு அனுமதி

  • அசாமில் அர்செனிக் பாதிப்பால் நோயுறுவதை தடுக்க 122 திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி.

இரயில் நிலையங்களின் மறுவளர்ச்சி

  • இரயில் நிலையங்களின் மறுவளர்ச்சிக்கு எளிமையான நடைமுறைகள் மற்றும் நீண்ட குத்தகை காலம் ஆகியவற்றின் மூலம் IRSDCயை நோடல் ஏஜென்சியாக அமைக்க அமைச்சரவை ஒப்புதல்.

இண்டர்நெட் இணைப்பு மற்றும் இலவச செட் டாப் பெட்டிகள் ஒருலட்சம் வீடுகளுக்கு வழங்கப்படும்

  • மாநிலத்தில் கிராமப்புறங்களில் கல்வி, இண்டர்நெட் இணைப்பு மற்றும் இலவச செட் டாப் பாக்ஸ்கள் ஆகியவற்றை வழங்க கல்வித் துறை மற்றும் ஸ்ட்ரீம் செலவின நிறுவனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மும்பையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இது மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் ஒரு லட்சம் வீடுகளுக்கு வழங்கப்படும்.

PDF Download

2018 முக்கிய தினங்கள் PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018

நடப்பு நிகழ்வுகள்  WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர –கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!