மத்திய அமைச்சகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.2,50,000/-
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தில் (MOFPI) இருந்து தகுதியானவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்நிறுவனத்தில் Lead Project Manager, Manager, Financial & Micro Credit Manager, Monitoring & Evaluation Manager, Food Technologist, Communication Manager Consultant, Young Professional ஆகிய பதவிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | MOFPI |
பணியின் பெயர் | Lead Project Manager, Manager, Financial & Micro Credit Manager, Monitoring & Evaluation Manager, Food Technologist, Communication Manager Consultant, Young Professional |
பணியிடங்கள் | 20 |
கடைசி தேதி | 19.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
Lead Project Manager, Manager, Financial & Micro Credit Manager, Monitoring & Evaluation Manager, Food Technologist, Communication Manager Consultant, Young Professional பணிகளுக்கு என மொத்தமாக 20 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
பதிவு செய்வோர் அதிகபட்சம் 32-65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
கல்வித்தகுதி :
- Lead Project manager – Retired General manager ஆக பணியாற்றியவர்கள் அல்லது Business management or Agri-Business Management or Administration or Rural Development or Economics and specialized in Marketing பாடங்களில் Post Gradation தேர்ச்சி
- Manager – Master’s Degree தேர்ச்சியுடன் பணியில் 07 ஆண்டுகள் வரை முன் அனுபவம் இருக்க வேண்டும்.
- Consultant – Retired Officer in Joint Secretary/ Dir. Level or Pay and Accounts level Officers ஆக இருக்க வேண்டும்.
- Young Professional – MBA or PGDB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
ஊதிய விவரம் :
ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Qualification and Experience அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 19.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.