மாதம் ரூ.67,700/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
மாதம் ரூ.67,700/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!

சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் (MoEF&CC), தாக்க மதிப்பீட்டுப் பிரிவில்  Principal Private Secretary பணியிடங்களை முழுமையாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விளம்பரம் வெளியான நாளிலிருந்து 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் (MoEF&CC)
பணியின் பெயர் Principal Private Secretary
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 45 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை Offline

MoEF&CC காலிப்பணியிடங்கள்:

சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் (MoEF&CC), தாக்க மதிப்பீட்டுப் பிரிவில்  Principal Private Secretary பதவிக்கு என 1 பணியிடம்  காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

மத்திய அரசு அல்லது மாநில அரசு அல்லது யூனியன் பிரதேசங்கள் அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது சட்டப்பூர்வ அல்லது தன்னாட்சி அமைப்புகளின் கீழ் ஸ்டெனோகிராஃபர் பதவியை வகிக்கும் அதிகாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

விளம்பர தேதியின்படி  56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ..67700/- முதல் ரூ.208700/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

MOEF தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!