TET, IBPS, SSC, TNPSC தேர்விற்குரிய மாதிரி தேர்வு – உடனே Register பண்ணுங்க!! Free Free!!

0
TET, IBPS, SSC, TNPSC தேர்விற்குரிய மாதிரி தேர்வு - உடனே Register பண்ணுங்க!! Free Free!!
TET, IBPS, SSC, TNPSC தேர்விற்குரிய மாதிரி தேர்வு - உடனே Register பண்ணுங்க!! Free Free!!
TET, IBPS, SSC, TNPSC தேர்விற்குரிய மாதிரி தேர்வு – உடனே Register பண்ணுங்க!! Free Free!!

அரசு போட்டித்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இதையடுத்து தற்போது போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கான மாதிரி தேர்வு ExamsDaily வலைதளத்தில் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. இதனை பெறுவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அரசு போட்டித்தேர்வுக்குரிய அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி கொண்டிருக்கிறது. இதனால் போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் மீண்டும் தீவிரமாக படிக்க தொடங்கியுள்ளனர். மேலும் தற்போது TET தேர்வானது வருகிற 14ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. அதனால் இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் நாளை TET PAPER I முழுமாதிரித் தேர்வு நடைபெற இருக்கிறது. இதே போன்று TNPSC Group I தேர்வானது வருகிற நவம்பர் 19ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது.

Exams Daily Mobile App Download

அதனால் இத்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் தினமும் மாதிரி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. மேலும் இது போன்று IBPS, SSC உள்ளிட்ட தேர்வுகளுக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை நீங்கள் இலவசமாக எழுத வேண்டுமா?? ExamsDaily வலைதளத்தில் உங்களுக்காக தினமும் இலவச மாதிரி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த இலவச மாதிரி தேர்வை நீங்கள் இப்போதே எழுத கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும். இதில் உங்களின் விபரங்களை பூர்த்தி செய்து Register செய்தாலே போதும்.

  • TET PAPER I முழுமாதிரித்  தேர்வு 3 : Click Here  
  • IBPS PO TEST 02 : Click Here  
  • SSC JE Mechanical 08 : Click Here   
  • TNPSC:Group I:Science 17 : Click Here   

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!