பாதுகாப்பு அமைச்சகத்தில் ரூ.45,700/- சம்பளத்தில் வேலை ரெடி – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

4
பாதுகாப்பு அமைச்சகத்தில் ரூ.45,700/- சம்பளத்தில் வேலை ரெடி - 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
பாதுகாப்பு அமைச்சகத்தில் ரூ.45,700/- சம்பளத்தில் வேலை ரெடி - 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
பாதுகாப்பு அமைச்சகத்தில் ரூ.45,700/- சம்பளத்தில் வேலை ரெடி – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பாதுகாப்பு அமைச்சகம் கீழ் வரும் தலைமையகம் வடக்கு கட்டளை சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் Civilian Motor Driver (Ordinary Grade), Vehicle Mechanic, Cleaner, Fireman, Mazdoor ஆகிய பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நாளையுடன் இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால நேரம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ministry of Defence (MOD)
பணியின் பெயர் Civilian Motor Driver (Ordinary Grade), Vehicle Mechanic, Cleaner, Fireman, Mazdoor
பணியிடங்கள் 23
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
பாதுகாப்பு அமைச்சக வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியான அறிவிப்பின் படி, பாதுகாப்பு அமைச்சகம் கீழ் வரும் தலைமையகம் வடக்கு கட்டளையில் காலியாக உள்ள Civilian Motor Driver (Ordinary Grade), Vehicle Mechanic, Cleaner, Fireman, Mazdoor ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 23 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Civilian Motor Driver (Ordinary Grade) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Driving License வைத்திருப்பது அவசியமானது ஆகும். மேலும் கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

  • விண்ணப்பதாரர்கள் 21.08.2022 அன்றைய நாளின் படி, Civilian Motor Driver (Ordinary Grade) பணிக்கு 18 முதல் 27 வயதிற்குள் உள்ளவராகவும், மற்ற பணிகளுக்கு 18 முதல் 25 வயதிற்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
  • இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.45,700/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Written Test, Physical / Piratical Test ஆகிய தேர்வு முறைகளின் வாயிலாக இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

MOD விண்ணப்பிக்கும் முறை:

இந்த பாதுகாப்பு அமைச்சக பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒருநாள் (21.08.2022) மட்டுமே மீதம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!