வங்கி கணக்கை இணைக்காமல் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தலாம் – புதிய வசதி அறிமுகம்!

0
  வங்கி கணக்கை இணைக்காமல் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தலாம் - புதிய வசதி அறிமுகம்!

ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்வோருக்கு புது வசதி ஒன்றை MobiKwik செயலி வழங்க இருக்கிறது.  அது குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

MobiKwik செயலி

மக்கள் பலர் ஆன்லைன் மூலம் அதிகமாக பண பரிவர்த்தனை செய்ய தொடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் அவ்வாறு பண பரிவர்த்தனை செய்ய வங்கி கணக்கை UPI உடன் இணைக்க வேண்டும். இந்நிலையில் MobiKwik செயலி வங்கி கணக்கை இணைக்காமலே பணம் செலுத்தும் வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு பாக்கெட் UPI என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

TNPSC 2024: அரசு பணியை பெறுவதற்கு இதை மட்டும் பண்ணுங்க – முழு விவரம் இதோ!

இதன் மூலம் MobiKwik Wallet மூலம் UPI கட்டணங்களை செய்ய அனுமதி வழங்கி இருக்கிறது. வங்கி கணக்கை விட WALLET மூலம் பணம் மாற்றினால் நிதி மோசடிகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. மேலும் இந்த செயலி சமீபத்தில் அதன் வாடிக்கையாளர்களுக்கு கடன் வசதி வாய்ப்புகள், கிரெடிட் கார்டு இல்லாத வாலட் மூலம் பணம் கொடுப்பது உள்ளிட்ட வசதிகளை வழங்கி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!