5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – மகிழ்ச்சியில் மாணவர்கள்!

0
5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை - மகிழ்ச்சியில் மாணவர்கள்!

வருகின்ற மார்ச் மாதத்தில் பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் 5 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளது.

பள்ளி விடுமுறை:

பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் வருகின்ற மார்ச் மாதத்தில் துவங்கப்பட்டு ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிவடைய உள்ளது. இதற்காக மாணவர்கள் தங்களை முழு வேகத்துடன் தயார்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் வருகின்ற மார்ச் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தவிர 05 வேலை நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடுமுறைகள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் விழாக்களின் அடிப்படையில் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு விடப்படும் விடுமுறைகள் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தங்களுக்கு சற்று ஆற்றுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என மாணவர்கள் கருதுகிறார்கள். இந்த விடுமுறைகள் விடப்படும் நாட்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

வங்கி கணக்கை இணைக்காமல் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தலாம் – புதிய வசதி அறிமுகம்!

விடுமுறை நாட்கள்:

  • மார்ச் 8 2024 – மகா சிவராத்திரி
  • மார்ச் 24 2024 – ஹோலிகா தஹானா
  • மார்ச் 25 2024 – ஹோலி
  • மார்ச் 28 2024 – மாண்டி வியாழன் / புனித வியாழன்
  • மார்ச் 29 2024 – புனித வெள்ளி

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!