தமிழக அரசில் ரூ.7,500 ஊக்கத்தொகையுடன் ஒருங்கிணைப்பாளர் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!

0
தமிழக அரசில் ரூ.7,500 ஊக்கத்தொகையுடன் ஒருங்கிணைப்பாளர் வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!
தமிழக அரசில் ரூ.7,500 ஊக்கத்தொகையுடன் ஒருங்கிணைப்பாளர் வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!
தமிழக அரசில் ரூ.7,500 ஊக்கத்தொகையுடன் ஒருங்கிணைப்பாளர் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் வேலை உறுதித் திட்ட பணி ஒருங்கிணைப்பாளர் (MNREGS Coordinator) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். எனவே ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் வாயிலாக முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி இன்றே விண்ணப்பிக்கவும்.

Exams Daily Mobile App Download

தருமபுரி வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தர்மபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் (MNREGS) வேலை உறுதித் திட்ட பணி ஒருங்கிணைப்பாளர் (MNREGS Coordinator) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறையில் மக்கள் நல பணியாளர்களாக 08.11.2011 அன்று வரை பணிபுரிந்தவராக இருப்பது கட்டாயமானது ஆகும்.
  • MNREGS Coordinator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.7,500/- ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
  • வேலை உறுதித் திட்ட பணி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

MNREGS Coordinator விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட படி விண்ணப்ப கடிதத்தினை தயார் செய்து அவர்கள் முன்னர் பணியாற்றிய வட்டாரத்தின் கிராம ஊராட்சி அலுவலரிடம் நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளையுடன் (18.06.2022) கால அவகாசம் முடிவதால், இந்த கடைசி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி விண்ணப்பிக்கவும்.

MNREGS Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!