தர்மபுரி மாவட்டத்தில் ரூ.7,500/- ஊக்கத்தொகையில் வேலை – விண்ணப்பிக்க விரையுங்கள்..!

0
தர்மபுரி மாவட்டத்தில் ரூ.7,500/- ஊக்கத்தொகையில் வேலை - விண்ணப்பிக்க விரையுங்கள்..!
தர்மபுரி மாவட்டத்தில் ரூ.7,500/- ஊக்கத்தொகையில் வேலை - விண்ணப்பிக்க விரையுங்கள்..!
தர்மபுரி மாவட்டத்தில் ரூ.7,500/- ஊக்கத்தொகையில் வேலை – விண்ணப்பிக்க விரையுங்கள்..!

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை உறுதித் திட்ட பணி ஒருங்கிணைப்பாளர் (MNREGS Coordinator) பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். தகுதி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Dharmapuri MNREGS (Dharmapuri MNREGS)
பணியின் பெயர் MNREGS Coordinator
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

MNREGS காலிப்பணியிடங்கள்:

தர்மபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் (MNREGS) வேலை உறுதித் திட்ட பணி ஒருங்கிணைப்பாளர் (MNREGS Coordinator) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

MNREGS Coordinator தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறையில் மக்கள் நல பணியாளர்களாக 08.11.2011 அன்று வரை பணிபுரிந்தவராக இருப்பது கட்டாயமானது ஆகும்.

TN Job “FB  Group” Join Now

MNREGS Coordinator வயது விவரம்:

MNREGS Coordinator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

MNREGS Coordinator ஊக்கத்தொகை:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.7,500/- ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

இந்து சமய அறநிலையத் துறையில் ரூ.15,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது..!

MNREGS Coordinator தேர்வு செய்யும் முறை:

வேலை உறுதித் திட்ட பணி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

MNREGS Coordinator விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்ப கடிதத்தினை தயார் செய்து அவர்கள் முன்னர் பணியாற்றிய வட்டாரத்தின் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அதாவது கிராம ஊராட்சி அலுவலரிடம் நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். இறுதி நாளுக்குள் (18.06.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

MNREGS notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!