மதுரை காமராஜ் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு!

0
மதுரை காமராஜ் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு!
மதுரை காமராஜ் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு!

மதுரை காமராஜ் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு!

மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் கடந்த நவம்பர் மாதம் ஒற்றைப்படை செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டது. இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். தற்போது  மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட செமஸ்டர் தேர்வு முடிவுகள் (MKU Result 2020) வெளியாகியுள்ளது. மாணவர்கள் கீழே உள்ள இணைய முகவரியை பயன்படுத்தி மதுரை காமராஜ் பல்கலைக்கழக தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

  1. மாணவர்கள் கீழே உள்ள இணைய முகவரியில் தங்களுடைய உள்ளீட்டை எண்டர் செய்ய வேண்டும்
  2. செமஸ்டர் தேர்வு முடிவுகள் MKU UG Nov 2019 Result இப்போது திரையில் காட்டப்படும்.
  3. அதன் மூலம் தேர்வர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Click Here for MKU University Result 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!