மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 || தேர்வு கிடையாது

0
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை 2021
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை 2021

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை 2021

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பல்கலைக்கழக அறிவிப்பில் Senior Research Fellow பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இறுதி தேதிக்கு முன்னதாகவே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் MKU
பணியின் பெயர் Senior Research Fellow
பணியிடங்கள் 01
கடைசி தேதி 31.01.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Senior Research Fellow பணிகளுக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு சம்பத்தப்பட்ட Chemistry/ Biophysics/ Life Science பாடப்பிரிவில் M.Sc முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 2 ஆண்டு காலம் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Interview ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 31.01.2021 அன்றுக்குள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அத்தனையும் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!