மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021

0
மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021
மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021
மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (MKU) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அப்பல்கலைக்கழகத்தில் Junior Research Fellowship (JRF) / Project Associate (PA) பணிகளுக்கு காலியிடம் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியுடையோர் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
பல்கலைக்கழக பணியிடங்கள் :

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellowship (JRF) / Project Associate (PA) பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

MKU கல்வித்தகுதி :
  • Chemistry/ Biophysics/ Biotechnology /Life Sciences/  Bioinformatics ஆகிய பாடங்களில் M.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் அதனுடன் NET/ LS/ GATE தேர்ச்சியும் பெற்றிருங்க வேண்டியது அவசியமானதாகும்.
MKU தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Test and Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 20.05.2021 அன்றுக்குள் கீழே கொடுப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

MKU Official Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!