கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்தில் வேலைஅறிவிப்பு 2020

0
கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்தில் வேலைஅறிவிப்பு 2020
கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்தில் வேலைஅறிவிப்பு 2020

கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்தில் வேலைஅறிவிப்பு 2020

கப்பல்துறையில் தற்போது வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கப்பல்துறையில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணையத்தளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 20.11.2020 வரை  அனுப்பி  விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்காக கூடுதல் விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் கப்பல் போக்குவரத்துகப்பல் துறை அமைச்சகம்
பணியின் பெயர் துணைத் தலைவர்
பணியிடங்கள் 01
கடைசி தேதி 20.11.2020
விண்ணப்பிக்கும் முறை ONLINE
காலியிடங்கள்:

துணைத் தலைவர் – 01

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது குறித்து குறிப்பிடவில்லை. மேலும் இது குறித்த விவரங்களுக்கு கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.

கல்வித்தகுதி:

கப்பல்துறை அமைச்சகத்தில் துணை தலைவர் பதவியில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Engineering முடித்தவராக இருத்தல் வேண்டும். 13 வருட பணி அனுபவம் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.

ஊதியம்:

கப்பல்துறை அமைச்சகத்தில் பணிபுரிய தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,80,000/- முதல் ரூ.3,20,000/- வரை மாத ஊதியமாக கொடுக்கபப்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

துணை தலைவர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

துணை தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:

கப்பல்துறையில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 20.11.2020 வரை அனுப்பி  விண்ணப்பிக்கலாம்.  இப்பணிக்காக கூடுதல் விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

முகவரி

Under Secretary (PHRD), Ministry of Shipping,
Room No. 427, Transport Bhawan
l, Parliament Street, New Delhi-110001.

Official site

Download Notification for Ministry of Shipping Recruitment 2020

Online Registration in Online Recruitment portal

 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!