ரயில்வே அமைச்சக வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரயில்வே அமைச்சக வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரயில்வே அமைச்சக வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரயில்வே அமைச்சக வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாக இயக்குனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ரயில்வே அமைச்சகம்
பணியின் பெயர் நிர்வாக இயக்குனர்
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 15 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
ரயில்வே அமைச்சக காலிப்பணியிடங்கள்:

ரயில்வே அமைச்சகத்தின் ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பின் படி, நிர்வாக இயக்குனர் எனப்படும் Executive Director பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Executive Director தகுதி விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் SAG அதிகாரியாக இருந்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

சம்பள விவரம்:

ரயில்வே அமைச்சகத்தின் ஆட்சேர்ப்பு 2022-க்கான சம்பளம் விவரம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.15,000/- || தேர்வு கிடையாது!

Exams Daily Mobile App Download
பணியிடம்:

ரயில்வே அமைச்சகத்தில் காலியாக உள்ள எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் பணியிடங்களுக்கு, தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் புதுதில்லியில் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!