மத்திய அமைச்சகத்தில் ரூ.2,09,000/- ஊதியத்தில் 2021 – தேர்வு & நேர்காணல் கிடையாது

0
மத்திய அமைச்சகத்தில் ரூ.2,09,000 ஊதியத்தில் 2021 - தேர்வு & நேர்காணல் கிடையாது
மத்திய அமைச்சகத்தில் ரூ.2,09,000 ஊதியத்தில் 2021 - தேர்வு & நேர்காணல் கிடையாது

மத்திய அமைச்சகத்தில் ரூ.2,09,000/- ஊதியத்தில் 2021 – தேர்வு & நேர்காணல் கிடையாது

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் மூலம் கப்பல் இயக்குநரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரபூர்வத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் Ship Surveyor cum Deputy Director General (Technical) பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே இப்பணி குறித்த முழு தகவல்களையும் அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ministry of Ports, Shipping and Waterways
பணியின் பெயர் Ship Surveyor cum Deputy Director General (Technical)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Ministry of Ports, Shipping and Waterways, Directorate General of Shipping அமைச்சகத்தில் Ship Surveyor cum Deputy Director General (Technical) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN’s TNPSC Best Coaching Center

Ministry of Ports கல்வித்தகுதி :
  • மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச அரசு பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது துறைகளில் Officers ஆக பணியாற்றியவராக இருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
Ministry of Ports ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.78,800/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் தேவரு மாற்று நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Ministry of Shipping Official Notification 2021

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!