2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் மத்திய ஜலசக்தி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2021 !!

0
2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் மத்திய ஜலசக்தி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2021 !!
2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் மத்திய ஜலசக்தி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2021 !!

2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் மத்திய ஜலசக்தி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2021 !!

மத்திய அரசின் ஜலசக்தி அமைச்சகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Court Master, Assistant பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Ministry of Jal Sakthi
பணியின் பெயர் Court Master, Assistant
பணியிடங்கள் 02
கடைசி தேதி 01.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அமைச்சக காலிப்பணியிடங்கள் :

Court Master, Assistant பணிகளுக்கு தலா ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ministry of Jal Sakthi வயது வரம்பு :

அதிகபட்சம் 65 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

ஜலசக்தி அமைச்சக கல்வித்தகுதி :

அரசின் அனுமதி பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Ministry of Jal Sakthi ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் அறிந்துக் கொள்ள அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த அரசு பணியிடங்களுக்கு 01.03.2021 அன்று வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!