மத்திய அரசில் 10வது முடித்தவர்களுக்கான வேலை – தேர்வு, நேர்காணல் கிடையாது

0
10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை
மத்திய அரசில் 10வது முடித்தவர்களுக்கான வேலை – தேர்வு, நேர்காணல் கிடையாது!

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் இருந்து Staff Car Driver பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேற்குறிப்பிட்ட பதவிக்காக 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. பதிவு செய்வதற்கான மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்
பணியின் பெயர் Staff Car Driver
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி With in 30 Days
விண்ணப்பிக்கும் முறை OFFLINE
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக காலிப்பணியிடங்கள் :

இவ்வறிவிப்பில் Staff Car Driver பணிகக்காக மொத்தமாக 02 காலிப்பணியிடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Ministry of Information & Broadcasting மாத ஊதியம் :

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.5200/- முதல் அதிகபட்சமாக ரூ.20,200/- வரையும் வழங்கப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக கல்வித்தகுதி :

Staff Car Driver பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மோட்டார் கார்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டுகள் காரை ஓட்டிய அனுபவம் கொண்டவராய் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Interview மற்றும் Written Test இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள மற்றும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Job Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!