உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.1,42,400 /- ஊதியம்!
உள்துறை அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Assistant Section Officer, Section Officer பணிகளுக்கென 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Ministry of Home Affairs |
பணியின் பெயர் | Assistant Section Officer, Section Officer |
பணியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.08.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Ministry of Home Affairs காலிப்பணியிடம் :
உள்துறை அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Assistant Section Officer, Section Officer பணிகளுக்கென 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ministry of Home Affairs வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Ministry of Home Affairs கல்வித்தகுதி:
பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Ministry of Home Affairs ஊதியம் விவரம் :
தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.9300/- முதல் ரூ.1,42,400 /- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நைனிடால் வங்கி Clerk & MT வேலைவாய்ப்பு 2023 – 110 பணியிடங்கள் || சம்பளம்: ரூ.47920/-
Ministry of Home Affairs தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Ministry of Home Affairs விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரி மூலம் இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.