ICMR NIP Technical Assistant வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

0
ICMR NIP Technical Assistant வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
ICMR NIP Technical Assistant வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
ICMR NIP Technical Assistant வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

ICMR நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேத்தாலஜி ஆனது சமீபத்தில் Technical Assistant மற்றும் Technician-I பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 15 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ICMR NIP வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Technical Assistant 9 பணியிடங்கள், Technician-I 6 பணியிடங்கள் என மொத்தம் 15 பணியிடங்கள் காலியாக உள்ளன. Bachelors Degree (Minimum three years duration) in Science Subject/ Medical laboratory technology (B.Sc MLT) தேர்ச்சி பெற்றவர்கள் Technical Assistant பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Diploma in Medical Laboratory Technology (DMLT) தேர்ச்சி பெற்றவர்கள் Technician-I பதவிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.35400-112400/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.1,42,400 /- ஊதியம்!

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 04/08/2023 வரை வரவேற்கப்பட்டன. தற்போது இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இன்னும் கால தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2023 Pdf  
Download Last Date Extended Notice
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!