தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்..!

0
தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்..!
தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்..!
தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்..!

பாதுகாப்பு அமைச்சகத்தில் (Ministry of Defence) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Civilian Motor Driver பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ministry of Defence
பணியின் பெயர் Civilian Motor Driver
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 60 days From AD (19.05.2022)
விண்ணப்பிக்கும் முறை Offline
Ministry of Defence பணியிடம்:

வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, பாதுகாப்பு அமைச்சகத்தில் Civilian Motor Driver பணிக்கு ஒரே ஒரு பணியிடம் மட்டும் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சக தகுதிகள்:
  • விண்ணப்பதாரர்கள் ஆயுதப்படைகளின் தலைமையகத்தில் (Armed Forces Headquarters) பணிபுரியும் அதிகாரியாக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் Group – D பணியில் ஆயுதப்படைகளின் தலைமையகத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி புரிந்தவராக இருக்க வேண்டும் மேலும் motor-car driving license வைத்திருக்க வேண்டும்.

  • ஓய்வு பெறும் ஆயுதப் படை பணியாளர்கள் அல்லது Ex-Servicemen ஆக இருப்பவர்கள் மறு வேலை வாய்ப்பிற்க்காக காத்திருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கான தகுதிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.
Ministry of Defence வயது வரம்பு:

Deputation க்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.

பாதுகாப்பு அமைச்சக ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Pay Level-2 of 7th CPC Pay Matrix என்கிற ஊதிய அளவின் படி மாத ஊதியம் மற்றும் கூடுதல் தொகை பெறுவார்கள்.

Ministry of Defence தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் Transfer on Deputation / Transfer / Re-employment of Ex-servicemen ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

பாதுகாப்பு அமைச்சக விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள இணையதள இணைப்பை பயன்படுத்தி அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி, விண்ணப்பங்களை சரியாக தயார் செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!