மெட்ராஸ் உயர் நீதிமன்ற காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கான முக்கிய வெளியீடு..!

0
மெட்ராஸ் உயர் நீதிமன்ற காலிப்பணியிடங்கள் - தேர்வர்களுக்கான முக்கிய வெளியீடு..!
மெட்ராஸ் உயர் நீதிமன்ற காலிப்பணியிடங்கள் - தேர்வர்களுக்கான முக்கிய வெளியீடு..!
மெட்ராஸ் உயர் நீதிமன்ற காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கான முக்கிய வெளியீடு..!

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஆனது President and Member பணிக்கான தேர்வுகளை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது இந்த தேர்வுகளுக்கான VIVA-VOCE தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

MHC President and Member தேர்வு தேதி:

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சார்பில் President and Member பணிக்கான தேர்வுகள் கடந்த 14.02.2022 முதல் 16.02.2022ம் தேதி நடைபெற்றது. 85 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட இந்த தேர்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தேர்வு விவரங்கள்:

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள President and Member பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இந்த பணிக்கான தேர்வானது 14.02.2022 முதல் 16.02.2022ம் தேதி வரை நடத்தப்பட்டது.

TNPSC Coaching Center Join Now

தற்போது VIVA-VOCE தேர்வு முடிவுகள் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளை 2021 எவ்வாறு சரிபார்க்கலாம்?
  • தேர்வர்கள் அதிகாரபூர்வ தாளத்தை பார்வையிடவும்.
  • அதன் பிறகு அதிகாரப்பூர்வ வலைத்தள முகப்புப் பக்கத்தில் சமீபத்திய தேர்வு முடிவு (latest result) பகுதியைக் கண்டறியவும்.
  • தேர்வு முடிவு இணைப்பைக் கண்டுபிடித்து பெயர் மற்றும் ரோல் எண்ணை கவனமாக நிரப்பவும்.
  • சில விநாடிகளுக்குப் பிறகு கணினித் திரையில் தேர்வு முடிவு காண்பிக்கப்படும்
  • இறுதியாக, எதிர்கால பயன்பாட்டிற்காக குறிப்புகளுக்கு முடிவின் அச்சு எடுக்கவும்.

Download Result Here

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!