Madras High Court Assistant Programmer Answer Key 2021 (Out) – Download Now

0
Madras High Court Assistant Programmer Answer Key 2021
Madras High Court Assistant Programmer Answer Key 2021

Madras High Court Assistant Programmer Answer Key 2021 (Out)

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் இருந்து Assistant Programmer பணியிடங்களுக்கான தேர்வு விடைக்குறிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
பணியின் பெயர் Assistant Programmer
பணியிடங்கள் 46
தேர்வு தேதி 10.07.2021
விடைக்குறிப்பு Official Answer Key Released 
Madras High Court Assistant Programmer தேர்வு தேதி:

Assistant Programmer பதவிக்கான எழுத்து தேர்வானது 10.07.2021 அன்று நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்க்கு அடுத்த கட்டமாக Skill Test மற்றும் Viva Voce நடைபெற உள்ளது.

MHC Assistant Programmer தேர்வு விடைக்குறிப்பு:

46 பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்து தேர்வை தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தேர்வர்கள் ஆர்வமாக எழுதி உள்ளனர். இந்த பணிகளுக்கான தேர்வு விடைக்குறிப்பை கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் தங்களது விடைகுறிப்பினை சரிபார்த்து கொள்ளலாம்.

MHC Assistant Programmer Answer Key Objection:

இந்த தேர்வு விடைகுறிப்பில் ஏதும் பிழைகள் இருப்பின் அதனை இரண்டு நாட்களுள் அதாவது 28.01.2021 க்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download MHC Assistant Programmer Answer Key Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!