MHA IB வேலைவாய்ப்பு 2022 – 150+ காலியிடங்கள் || ரூ.1, 31,100 – ரூ.2, 16,600 சம்பளம்

0
MHA IB வேலைவாய்ப்பு 2022 - 150+ காலியிடங்கள் ரூ.1, 31,100 – ரூ.2, 16,600 சம்பளம்
MHA IB வேலைவாய்ப்பு 2022 - 150+ காலியிடங்கள் ரூ.1, 31,100 – ரூ.2, 16,600 சம்பளம்

MHA IB வேலைவாய்ப்பு 2022 – 150+ காலியிடங்கள் || ரூ.1, 31,100 – ரூ.2, 16,600 சம்பளம்

உள்துறை அமைச்சகம் ஆனது Adviser/Tech, Deputy Director/ Tech, Additional Deputy; Director/Crypto, Joint Deputy போன்ற பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 157 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ministry of Home Affairs (MHA), Intelligence Bureau
பணியின் பெயர் Adviser/Tech, Deputy Director/ Tech, Additional Deputy; Director/Crypto, Joint Deputy, etc
பணியிடங்கள் 157
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 60 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
MHA காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Adviser/Tech, Deputy Director/ Tech, Additional Deputy; Director/Crypto, Joint Deputy, Director/Exe, Assistant Director/Exe, Deputy, Central Intelligence Officer/Exe, Deputy Central, Intelligence Officer/Tech, Deputy Central, Intelligence Officer/Tech-Tele &Senior Research Officer பணிகளுக்கென மொத்தம் 157 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Adviser/Tech – 01 பணியிடங்கள்

Deputy Director/ Tech – 02பணியிடங்கள்

Additional Deputy;Director/Crypto – 01 பணியிடங்கள்

Joint Deputy Director/Exe – 13 பணியிடங்கள்

Assistant Director/Exe – 20 பணியிடங்கள்

Deputy Central Intelligence Officer/Exe – 110 பணியிடங்கள்

Deputy Central Intelligence Officer/Tech – 07 பணியிடங்கள்

Deputy Central Intelligence Officer/Tech-Tele – 01 பணியிடங்கள்

Senior Research Officer -02 பணியிடங்கள்

Intelligence Bureau கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree /Bachelor’s Degree in Engineering/ Technology or Master’s Degree or Ph.D என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MHA வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

Intelligence Bureau ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Adviser/Tech – Rs.67000-79000 (equivalent to Level 15 in the Pay Matrix of 7th CPC).

Deputy Director/ Tech – Level 13A (Rs.1, 31,100 – Rs.2, 16,600) in the Pay Matrix as per 7th CPC

Additional Deputy; Director/Crypto – Level 13 of the pay matrix Rs.1, 18,500-2, 14,100 of 7th CPC

Joint Deputy Director/Exe – Level-12 (Rs.78,800 – 2, 09,200) of the pay matrix of 7th CPC

Assistant Director/Exe – Level 11 (Rs.67,700 – 2, 08,700)

Deputy Central Intelligence Officer/Exe – level 10 (Rs.56,100-1, 77,500) of the pay matrix of 7th CPC

Deputy Central Intelligence Officer/Tech – Pay Band 3: Rs.15600-39100 with Grade Pay of Rs 5400/- (equivalent to Level 10 of the pay matrix Rs.56100-177500 as per 7th CPC

Deputy Central Intelligence Officer/Tech-Tele – Rs.15600-39100 with Grade Pay of Rs.5400/- (Level 10 of the pay matrix Rs.56100-177500 as per 7th CPC

Senior Research Officer – Rs.15600-39100 with the grade pay of Rs.6600/-(equivalent to Level 11 of the pay matrix Rs.67700-208700 as per 7th CPC

MHA தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intelligence Bureau Recruitment 2022 Application Form & Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!