மத்திய அரசில் தேர்வில்லாத வேலை 2021 – மாத ஊதியம் ரூ.67,000/-

1
மத்திய அரசில் தேர்வில்லாத வேலை 2021 - மாத ஊதியம் ரூ.67,000
மத்திய அரசில் தேர்வில்லாத வேலை 2021 - மாத ஊதியம் ரூ.67,000

மத்திய அரசில் தேர்வில்லாத வேலை 2021 – மாத ஊதியம் ரூ.67,000/-

மத்திய உள்துறை அமைச்சகத்தில் (MHA) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின் படி Fire Adviser பணிக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MHA NCRB
பணியின் பெயர் Fire Adviser
பணியிடங்கள் 01
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை Application
MHA வேலைவாய்ப்பு 2021 :

மத்திய உள்துறை அமைச்சகத்தில் (MHA) அமைச்சகத்தில் Fire Adviser பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Assistant Director வயது வரம்பு:

மேற்காணும் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

MHA கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Fire Engineering பாடப்பிரிவுகளில் Bachelors degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அவற்றுடன் Fire Service பணிகளில் 12 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
MHA ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

மேற்குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அதி விரைவில் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download MHA Recruitment Notification 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!