மத்திய அரசு வேலை ரெடி! டிகிரி முடித்தால் போதும் ! மாதந்தோறும் நல்ல சம்பளத்தில் பணி!

0
மத்திய அரசு வேலை ரெடி! டிகிரி முடித்தால் போதும் ! மாதந்தோறும் நல்ல சம்பளத்தில் பணி!
மத்திய அரசு வேலை ரெடி! டிகிரி முடித்தால் போதும் ! மாதந்தோறும் நல்ல சம்பளத்தில் பணி!
மத்திய அரசு வேலை ரெடி! டிகிரி முடித்தால் போதும் ! மாதந்தோறும் நல்ல சம்பளத்தில் பணி!

உள்துறை அமைச்சகத்தின் இணையம் மற்றும் தகவல் பாதுகாப்புப் பிரிவின் கீழ் 14C திட்டத்திற்கான இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 14 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் மத்திய உள்துறை அமைச்சகம்
பணியின் பெயர் Director & Deputy Director
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 60 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
உள்துறை அமைச்சக காலிப்பணியிடங்கள்:
  • Director – 7 பணியிடங்கள்
  • Deputy Director – 7 பணியிடங்கள்
வயது வரம்பு:

விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசித் தேதியின் படி, 56 வயதுக்குள் உள்ளவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். அதற்கு மேல் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

Director கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி அல்லது சட்டத்தில் பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். பணிக்கு தொடர்புடைய துறையில் பத்து வருட அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

Deputy Director கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து Master’s Degree in Computer Applications or M.Sc. (Computer Science or Information Technology), or B.E. or B. Tech. (Electronics or Electronics and Communication Engineering or Electronics and Telecommunication Engineering or Computer Science and Engineering or Computer Science or Computer Technology or Information Technology) or certification in Cyber Security, Cyber Law or Cyber Crime Investigations தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:
  • Director – Level-13 in the pay matrix.
  • Deputy Director – Level-11 in the pay matrix.
தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Indigo Airlines-ல் Officer காலிப்பணியிடங்கள் – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || உடனே விரையுங்கள்!

விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உடையவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் வழங்கபட்டுள்ள முகவரிக்கு அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!