மத்திய அரசில் Assistant Section Officer காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.1,42,400/- || தேர்வு கிடையாது!

0
மத்திய அரசில் Assistant Section Officer காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.1,42,400/- || தேர்வு கிடையாது!
மத்திய அரசில் Assistant Section Officer காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.1,42,400/- || தேர்வு கிடையாது!
மத்திய அரசில் Assistant Section Officer காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.1,42,400/- || தேர்வு கிடையாது!

Ministry of Home Affairs ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Assistant Section Officer பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Ministry of Home Affairs
பணியின் பெயர் Assistant Section Officer
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
MHA காலிப்பணியிடங்கள்:

Assistant Section Officer பணிக்கென காலியாக உள்ள 3 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Section Officer தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சியுடன் மத்திய அல்லது மாநில அரசில் Analogous பதவிகளில் பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

MHA வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாறையிடவும்.

Assistant Section Officer ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.44900/- முதல் ரூ.1,42,400/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

மத்திய அரசில் ரூ. 2,90,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

MHA தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.06.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Exams Daily Mobile App Download

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!