MHA உள்துறை அமைச்சகத்தில் ரூ.34,800/- ஊதியத்தில் வேலை – தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!  

0
MHA உள்துறை அமைச்சகத்தில் ரூ.34,800/- ஊதியத்தில் வேலை - தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!  

 உள்துறை அமைச்சகம் (MHA) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. Assistant Custodian பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன்
பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் உள்துறை அமைச்சகம் (MHA)
பணியின் பெயர் Assistant Custodian
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.02.2024
விண்ணப்பிக்கும் முறை Email ID

உள்துறை அமைச்சக பணியிடங்கள்:

Assistant Custodian பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே உள்துறை அமைச்சகத்தில் (MHA) காலியாக உள்ளது.

Assistant Custodian பணிக்கான தகுதி:

இந்த உள்துறை அமைச்சகம் (MHA) சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தது 05 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருந்தால் போதுமானது ஆகும்.

உள்துறை அமைச்சக வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 56 வயது பூர்த்தி அடையாதவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Assistant Custodian சம்பள விவரம்:

Assistant Custodian பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level – 07 என்ற ஊதிய அளவின் படி, ரூ.9,300/- முதல் ரூ.34,800/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

உள்துறை அமைச்சகம் தேர்வு செய்யும் முறை:

இந்த உள்துறை அமைச்சகம் (MHA) சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Assistant Custodian விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 06.02.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Form PDF

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

TNUSRB PC 2023 மதிப்பெண் பட்டியல் – சற்றுமுன் வெளியீடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!