TNPSC Group 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – Mega Test Pack ஆரம்பம்!

0
TNPSC Group 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - Mega Test Pack ஆரம்பம்!
TNPSC Group 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - Mega Test Pack ஆரம்பம்!
TNPSC Group 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – Mega Test Pack ஆரம்பம்!

அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வுக்கான Mega Test Pack நடைபெற உள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தகுதியான ஆட்கள் நியமிக்கப்படுகிறார்கள். மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வு ஒரே ஒரு நிலை கொண்ட தேர்வு என்பதாலும் 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதாலும் இத்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். அதனால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் நிலவுகிறது.

இப்போட்டியாளர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் எங்கள் Examsdaily வலைதளமானது Mega Test Pack நடத்தி கொண்டிருக்கிறது. இதில் தற்போது குரூப் 4 & VAO தேர்வில் இடம் பெற்றுள்ள தமிழ்/ஆங்கில மொழி பாடப்பகுதிக்கான Mega Test நடைபெற உள்ளது. இத்தேர்வினை எழுத ஆர்வமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வை எழுதிக் கொள்ளலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் எங்கள் வலைதளத்தில் ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.

TNPSC Group 4 – Tamil

TNPSC Group 4 – English

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!