மருத்துவ கல்லூரியில் பேராசிரியர் பணியிடங்கள் 2020

0
மருத்துவ கல்லூரியில் பேராசிரியர் பணியிடங்கள் 2020
மருத்துவ கல்லூரியில் பேராசிரியர் பணியிடங்கள் 2020

மருத்துவ கல்லூரியில் பேராசிரியர் பணியிடங்கள் 2020

சென்னையில் செயல்படும் ACS மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ளதாக பேராசிரியர், உதவி பேராசிரியர், சீனியர் ரெசிடெண்ட் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமுமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ACS Medical College
பணியின் பெயர் professor, Asst. Professor, Senior Resident
பணியிடங்கள் Various
கடைசி தேதி  As Soon
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
பணியிடங்கள் :

ACS மருத்துவ கல்லூரியில் பேராசிரியர், உதவி பேராசிரியர், சீனியர் ரெசிடெண்ட் பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் வயதானது குறிப்பிட்ட வரம்பு வரை இருக்கலாம். மேலும் வயது பற்றிய அதிக தகவல்களை அறிய அறிவிப்பினை அணுகலாம்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் மருத்துவ பாடங்களில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் அதி விரைவில் தங்களின் விண்ணப்பங்களை மின்னஞ்சலில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Email –  [email protected]

Velaivaippu Seithigal 2020

 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!