கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 – 8வது தேர்ச்சி போதும்!

0
கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 - 8வது தேர்ச்சி போதும்!
கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 - 8வது தேர்ச்சி போதும்!
கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 – 8வது தேர்ச்சி போதும்!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Office Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம்
பணியின் பெயர் Office Assistant
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
Office Assistant பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Office Assistant பணிக்கு 12 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Office Assistant கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதிபெற்ற கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

Office Assistant வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 எனவும் அதிகபட்சம் 37 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. 22.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:- வருவாய் பிரிவு, கலெக்டர் அலுவலகம், மயிலாடுதுறை.

Download Notification 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!