Mathematical Operation Reasoning in Tamil

0

Mathematical Operation Reasoning in Tamil

இங்கே TNPSC UPSC மற்றும் அனைத்து போட்டித் தேர்வுக்கு தேவையான Mathematical Operation (கணித இயக்கம்) பாடக்குறிப்புக்களை நாங்கள் வழங்கியுள்ளோம். தேர்வுக்கு தயாராகுபவர்கள் பாடக்குறிப்புக்களை படித்து பயன் பெற வாழ்த்துகிறோம்.

Ex : 1 கீழ்க்காணும் விடைகளில் எண்கள் மற்றும் குறியீடுகளை மாற்றி அமைத்தால் ஒரு முழுமையான சமன்பாட்டை பெற முடியும்.

(a) 2+4÷3=3       (b) 4+2÷6=1.5       (c) 4÷2+3=4   (d) 2+4÷6=8

Ex :2 பின்வரும் நான்கில் எண்கள் குறியீடுகளை எது சமன்பாடு உருவாக்கும். 3+5-2=4

(a) + and -, 2 and 3      (b) + and -,2 and 5   (c) + and -, 3 and 5    (d) எதுவும் இல்லை

  1. கொடுக்கப்பட்டுள்ள குறியீடு, மற்றும் எண்களை மாற்றி அமைத்தால் எது சரியான சமன்பாட்டை தரும். கொடுக்கப்பட்டுள்ள மாற்றி அமைப்புகள் குறியீடு – மற்றும் ÷ and numbers 4 மற்றும் 8

(a) 6-8÷4=1          (b) 8-6÷4=1     (c) 4÷8-2=6            (d) 4-8÷6=2

  1. குறியீடு ‘-‘ மற்றும் ‘x’and எண்கள் 4 மற்றும் 5

(a) 5×4+20=21       (b) 5×4+20=5      (c) 5×4+20+104       (d) 5×4+20=95

  1. குறியீடு ‘10’ மற்றும் ‘-’ எண்கள் 4 மற்றும் 8

(a) 4÷8-12=16          (b) 4-8+12=0     (c) 8÷4-12=24        (d) 8-4÷12=8

  1. குறியீடு ‘-’ மற்றும் ‘x’and எண்கள் 3 மற்றும் 6

(a) 6-3×2=9      (b) 3-6×8=10      (c) 6×3-4=15             (d) 3×6-4=33

கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து கேள்விகளிலும் கொடுக்கப்பட்டுள்ள சமன்பாட்டை இரு குறியீட்டை இடம் மாற்றுவதன் மூலம் சரியான சமன்பாட்டை பெற முடியும். ஒன்று விட்டு ஒன்று எவ்விடத்திலும் குறியீடு இடம் மாறலாம். அதுவே அச்சமன்பாட்டை சரியான ஒன்றை விட்டு ஒன்றை ஒன்றை குறியீட்டை தேர்ந்தெடுக.

  1. 5+3×8-12÷4=3

(a)  + and –             (b) – and ÷         (c) + and x         (d) – மற்றும்÷

  1. 5+6÷3-12×2=17

(a) ÷ மற்றும் x       (b) +மற்றும் x    (c) + மற்றும்÷  (d) + மற்றும் –

  1. 2×3+6-12÷4=17

(a) x மற்றும் +      (b) + மற்றும் –      (c) + மற்றும்÷   (d) – மற்றும்÷

  1. 16-8÷4+5×2=8

(a) ÷ மற்றும் +    (b) + மற்றும் x      (c) ÷ மற்றும் –   (d) + மற்றும் –

  1. 11. 9+5÷4×3-6=12

(a) + மற்றும் x    (b) ÷மற்றும் x       (c) ÷ மற்றும் –   (d) + மற்றும் –

  1. 12÷2-6×3+8=16

(a) ÷மற்றும் +    (b) -மற்றும் +        (c) x மற்றும் +   (d) ÷மற்றும் x

  1. 10+10¸10-10×10=10

(a) + மற்றும் –    (b) + மற்றும் ÷      (c) + மற்றும் x (d) ÷மற்றும் +

கொடுக்கப்பட்டுள்ள நான்கு குறியீட்டை சமன்பாட்டில் எந்த குறியீட்டை எவ்வகையாக மாற்றினால் சமன்பாடு கிடைக்கும்.

  1. 6×4+2=16

(a) + மற்றும் x, a மற்றும் 4   (b) + மற்றும் x, 2மற்றும் 6

(c) + மற்றும் x, 4மற்றும் 6   (d) இவற்றில் எதுவும் இல்லை

  1. 15. (3÷4)+2=2

(a) + மற்றும்÷, 2மற்றும் 3   (b) +மற்றும் ÷, 2 மற்றும் 4

(c) + மற்றும் ÷, 3 மற்றும் 4   (d) இடம் மாற்றம் இல்லை, 3 மற்றும் 4

  1. 4×6-2=14

(a) x to ÷, a மற்றும் 4      (b) – to ÷, 2 மற்றும் 6

(c) – to +, 2 மற்றும் 6      (d) x to +, 4 மற்றும் 6

  1. (6¸2)x3=0

(a) ÷ மற்றும் x, 2 மற்றும் 3   (b) x to -, 2 மற்றும் 6

(c) ÷ மற்றும் x, 2 மற்றும்6   (d) x to -, 2 மற்றும் 3

  1. கீழ்க்காணும் குறியீடுகளை சரியான இடத்தில் பொருத்தி அமைத்தால் 5 0 3 5 = 20 கிடைக்க பெறும்?

(a) x, x, x         (b) -, +, x          (c) x, +, x

வகை –II

  1. கூட்டல் என்பது வகுத்தலாகவும், பெருக்கல் என்பது கூட்டலாகவும், கழித்தல் என்பது பெருக்கலாகவும் குறிக்கப்ட்டால் 68 10 17 – 3 x 18 ன்ற என்பதின் மதிப்பு என்ன?
    A) 30 B) 18            C) 19    D) 31    E) இவற்றில் ஏதுமில்லை
  2. P என்பது வகுத்தலாகவும் (÷) Q என்பது பெருக்கல் (×) ஆகவும் Rஎன்பது கூட்டலாகவும் (+) மற்றும் S என்பது கழித்தல் (-) ஆகவும் இருந்தால் 180 P 12 RQ 24 S 17 என்பதின் மதிப்பு என்ன?
    A) 14        B) 6      C) 11       D) 24     E) இவற்றில் ஏதுமில்லை
  3. P என்பது வகுத்தலாகவும், Q என்பது கூட்டலாகவும் R என்பது கழித்தல் ஆகவும், S என்பது பெருக்கல் ஆகவும் மாறுகிறது எனில் 60 R 15 P 3 S 6 Q 4 = என்பதின் மதிப்பு என்ன?
    A) 30     B) 34      C) 94        D) 150     E) இவற்றில் ஏதுமில்லை
  4. கூட்டல் என்பது கழித்தலாகவும், கழித்தல் என்பது வகுத்தலாகவும், பெருக்கல் என்பது கூட்டலாகவும் மற்றும் வகுத்தல் என்பது பெருக்கலாகவும் மாறினால், 10+5÷2×22-11=? என்பதின் மதிப்பு என்ன?
    A) 20      B) 2        C) 18 ½      D) 4       E) இவற்றில் ஏதுமில்லை
  5. கூட்டல் என்பது பெருக்கலாகவும், கழித்தல் என்பது வகுத்தலாகவும், பெருக்கல் என்பது கழித்தலாகவும் மற்றும் வகுத்தல் என்பது கூட்டலாகவும் மாறினால், 10 ÷ 40 – 4 x 5 + 2 = ? என்பதின் மதிப்பு என்ன?
    A) 12       B)130     C) 3        D) 28       E) இவற்றில் ஏதுமில்லை
  6. கூட்டல் என்பது வகுத்தலாகவும், கழித்தல் என்பது கூட்டலாகவும், பெருக்கல் என்பது கழித்தலாகவும் மற்றும் வகுத்தல் என்பது பெருக்கலாகவும் மாறினால், 45 + 9 – 3 ¸ 7 x 13 = ? என்பதின் மதிப்பு என்ன?
    A) 16     B) 13      C) 10     D) 20          E) இவற்றில் ஏதுமில்லை
  7. கூட்டல் என்பது வகுத்தலாகவும், வகுத்தல் என்பது பெருக்கலாகவும்இ பெருக்கல் என்பது கழித்தலாகவும் மற்றும் 24 + 6 x 3 ¸ 2 – 5 = ? என்பதின் மதிப்பு என்ன?
    A) 17        B) 28      C) 3      D) 5          E)இவற்றில் ஏதுமில்லை
  8. கூட்டல் என்பது பெருக்கலாகவும், கழித்தல் என்பது என்பது வகுத்தலாகவும், பெருக்கல் என்பது கழித்தலாகவும் மற்றும் வகுத்தல் என்பது கூட்டலாகவும் மாறினால்,  3 + 9 ¸ 16 – 4 x 8 = ? என்பதின் மதிப்பு என்ன?
    A) 26      B) 15         C) 2     D) 11            E) இவற்றில் ஏதுமில்லை

இந்த வகையான கேள்விகளில், குறியீடுகளைக் கொண்டு பல்வேறு பொருட்களுக்கான உறவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட கூற்றுகளை ஆராய்ந்து, தேவையான கூற்றுகளில் இருந்து தேவையான உறவுகளை கண்டுபிடி.

9. A + B > C + D மற்றும் B + C> A + D எனில் இதிலிருந்து அறியப்படுகிறது.

(a) D > B    (b) C > D      (c) A > D     (d) B > D

10. கீழே குறிப்பிட்டுள்ளவைகளில் x குறிப்பிடுவது >’, Φ குறிப்பிடுவது = ’,‘ <’ குறிப்பிடுவது ≥>< குறிப்பிடுவது ≠, Δ  குறிப்பிடுவது< மேலும் + குறிப்பிடுவது ≤ கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் சரிhயன கூற்றை தேர்ந்தெடு  axbΔc எனில்

(a) aΦcΔb     (b) b< a x c      (c) a<b+c      (d) c+b<a     (e) b>a < c

ANSWER:

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
D C C A B B B A A B C B C C A C D B

TYPE II

1 2 3 4 5 6 7 8 9 10
A A B B B B C C D C

மேலும் அறிந்துக் கொள்ள PDF பதிவிறக்கம் செய்து கொள்ளவும்…

Download Mathematical Operation in Tamil PDF

To Read in English – Click Here

To Follow  Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!