திடீர் திருமணம் செய்து கொண்ட “மாஸ்டர்” பட நடிகை மாளவிகா மோகனன் – ரசிகர்கள் ஷாக்!

0
திடீர் திருமணம் செய்து கொண்ட
திடீர் திருமணம் செய்து கொண்ட "மாஸ்டர்" பட நடிகை மாளவிகா மோகனன் - ரசிகர்கள் ஷாக்!
திடீர் திருமணம் செய்து கொண்ட “மாஸ்டர்” பட நடிகை மாளவிகா மோகனன் – ரசிகர்கள் ஷாக்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்த மாளவிகா மோகனன். இவர் சமீபத்தில் நடத்திய போட்டோஷூட் ஒன்றில் காலில் மெட்டி அணிந்துள்ளதால் அவருக்கு திருமணம் முடிந்து விட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மாளவிகா மோகனன்:

தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் படங்களை நடித்து பிரபலமானவர் மாளவிகா மோகன். தமிழில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். முன்னணி நடிகர்களுடன் தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்ததால் அவருக்கு அதிகமான தமிழ் ரசிகர்களை கொண்டுள்ளார். இவரது சொந்த ஊர் மும்பை ஆகும். இவர் தந்தையும் பாலிவுட் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” கண்ணன், ஐஸ்வர்யா மீண்டும் ஜோடி சேரும் புதிய சீரியல் – ரசிகர்கள் உற்சாகம்!

அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது தனுஷ் நடிப்பில் மாறன் படத்தில் அவர் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அவர் தற்போது வரை 7 படங்களில் நடித்துள்ள நிலையில் அனைத்துமே ஹிட்டாகி இருப்பது கூடுதல் சிறப்பு. இந்நிலையில் அவர் இன்ஸ்டா பக்கத்தில் சமீபத்தில் போட்டோஷூட் நடத்தி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் வெள்ளை நிற சுடிதாரில் செம அழகாக இருக்கிறார்.

கலர்ஸ் தமிழ் ‘அபி டெய்லர்’ சீரியலில் களமிறங்கும் புதிய பிரபலம் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

அதில் அவர் காலில் மெட்டி அணிந்து இருக்கிறார். திருமணம் முடிந்த பெண்கள் மட்டுமே மெட்டி அணிய வேண்டும் என்ற கலாச்சாரம் இருப்பதால் அவருக்கு திருமணம் முடிந்து விட்டதா என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அவருக்கு திருமணம் முடியவில்லை. அழகிற்காக தான் அவர் காலில் மெட்டி அணிந்திருக்கிறார் என தெரிகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!