Maruti Suzuki Apprentice வேலைவாய்ப்பு 2021 – பதிவு செய்ய இன்றே கடைசி நாள் !
Maruti Suzuki India Limited எனப்படும் தனியார் வாகன உற்பத்தி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளி வந்துள்ளது. அதில் Automobiles பிரிவுகளில் Apprentice பணிக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகளை நன்கு ஆராய்ந்து விட்டு இந்த தனியார் பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Maruti Suzuki |
பணியின் பெயர் | Apprentice |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 15.08.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தனியார் பணியிடங்கள் :
Maruti Suzuki நிறுவனத்தில் Apprentice பணிக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Apprentice வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23 வயதிற்கு இடைப்பட்டவர்களாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TN Job “FB Group” Join Now
Maruti Suzuki கல்வித்தகுதி :
- அரசு தொழில்நுட்ப கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் (Govt. ITIs) பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
- மேலும் NCVT சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.
Apprentice ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விதிமுறைப்படி நல்ல முறையில் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
Maruti Suzuki தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரிகள் Online Test (Technical, Aptitude & Behavioural) மற்றும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். Colour Blind Candidates அனுமதி இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 15.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.