உங்களின் போலீஸ் கனவை நிஜமாக்க? Best Online Classes!! Morning & Evening batch Available!!

0
உங்களின் போலீஸ் கனவை நிஜமாக்க? Best Online Classes!! Morning & Evening batch Available!!
உங்களின் போலீஸ் கனவை நிஜமாக்க? Best Online Classes!! Morning & Evening batch Available!!
உங்களின் போலீஸ் கனவை நிஜமாக்க? Best Online Classes!! Morning & Evening batch Available!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித் தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் குறைந்த விலையில் கிடைக்கும். தற்போது TNUSRBயின் PC தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்பை பெறுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மேலும் இத்தேர்வு மூலமாக காவல்துறையில் 2180 பணியிடங்களும் மற்றும் புலனாய்வுத் துறையில் 1091 பணியிடங்களும், 161 சிறை வார்டர் பணியிடங்களும் மற்றும் 120 தீயணைப்பு வீரர் பணியிடங்களும் மொத்தமாக 3,552 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக TNUSRB தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இளைஞர்கள் தங்களின் போலீஸ் கனவை நிஜமாக்க கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இதற்கு 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிந்தால் போதும் என்பதால் பல்லாயிரக்கணக்கானோர் இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கின்றனர். அத்துடன் தேர்வில் வினாக்களும் 10ம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படும் என்பதால் இத்தேர்வில் அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியமானதாகும். அதனால் தேர்வர்கள் சிறந்த முறையில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் ExamsDaily வலைதளத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகள் குறைந்த விலைக்கு கிடைக்கிறது. இந்த பயிற்சி வகுப்பில் மாணவர்களின் சந்தேகங்கள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படும்.

TNUSRB POLICE CONSTABLE 2022 (ONLINE CLASSES) ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும்

TN Police Online Class(Morning batch)Click Here

TN Police Online Class(Evening batch) : Click Here

TNUSRB PC தேர்வு வருகிற நவம்பர் 27ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதனால் தேர்வர்கள் நாள்தோறும் மாதிரி தேர்வுகளை எழுதி பார்க்க வேண்டும். அதனால் அனைத்து மாணவர்களுக்கும் உதவும் வகையில் Examsdaily வலைதளமானது தினந்தோறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Mock tests

TNUSRB POLICE CONSTABLE Free Mock Test 202 : Click Here

அத்துடன் Examsdaily வலைதளமானது TNUSRB PC தேர்வுக்குறிய TEST PACK வழங்கி வருகிறது. இதில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கொள்ளலாம்.

TNUSRB POLICE CONSTABLE 2022 TEST PACK : Click Here

மேலும் இது தொடர்பான கூடுதலான தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Contact Number : 8101 234 234

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!