அரசு சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.15,000/-

0
அரசு சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021 - மாத
அரசு சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021 - மாத

அரசு சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.15,000/-

மதுரை, அரசு சமூக பாதுகாப்பு துறை அலுவலகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Case Worker, Security Guard மற்றும் Multipurpose Helper பதவிகளுக்கு என்று காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தேவையான தகவல்களை இப்பதிவில் தொகுத்துள்ளோம், இதை பயன்படுத்தி தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Madurai Social Welfare Office
பணியின் பெயர் CaseWorker, Security Guard & Multipurpose Helper
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அரசு காலிப்பணியிடங்கள்:

சமூக பாதுகாப்பு துறையில் Case Worker, Security Guard மற்றும் Multipurpose Helper பதவிகளுக்கு என மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரை சமூக பாதுகாப்பு துறை கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில், கட்டாயம் டிகிரி முடித்திருக்க வேண்டும். தகுதி பற்றிய கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை அணுகவும்.

Join Our TNPSC Coaching Center

மதுரை சமூக பாதுகாப்பு துறை முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறையில் குறைந்தது 1 ஆண்டுகள் முதல் 2 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் Multipurpose Helper பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு சமைக்க தெரிந்திருந்தால் கூடுதல் சிறப்பாக அமையும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதிய தொகையாக Case Worker பணிக்கு ரூ.15,000/-, Security Guard பணிக்கு ரூ.10,000/- , Multipurpose Helper பணிக்கு ரூ.6,400/- என பதவியின் தன்மைகளை பொறுத்து வழங்கப்படும்.

தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பில் மூலம் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்ட முகவரிக்கு 07.01.2022 அன்றைய தினத்திற்கு முன்னர் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

அஞ்சல் முகவரி:

District Social Welfare Officer,
District Social Welfare Office,
Third Floor, Additional Building of Collectorate,
Madurai – 20

Download Official Notification & Application PDF

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!