மாதம் ரூ.31,000 சம்பளத்தில் மதுரை காமராஜர் பல்கலை வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!

0
மாதம் ரூ.31,000 சம்பளத்தில் மதுரை காமராஜர் பல்கலை வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்!
மாதம் ரூ.31,000 சம்பளத்தில் மதுரை காமராஜர் பல்கலை வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்!
மாதம் ரூ.31,000 சம்பளத்தில் மதுரை காமராஜர் பல்கலை வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow & Project Fellow ஆகிய பணிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான காலியிடங்கள் உள்ளதாக முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பணி வாய்ப்பு:

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் (MKU) Junior Research Fellow & Project Fellow ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக முன்னதாக அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தி வழங்கியுள்ளோம்.

TNPSC Coaching Center Join Now

எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைப்பதிவின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.

தகுதிகள்:

MKU பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow & Project Fellow பணிகளுக்கு 88 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் P.G degree அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Mock Test “WhatsApp  Group”  Join Now

மேலும் பணியில் முன் அனுபவம் இருப்பது கூடுதல் சிறப்பு ஆகும். வயது வரம்பு பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.16,000/ அதிகபட்சம் ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்வோர் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். ஆகவே, விண்ணப்பதாரர்கள் நவம்பர் 8ம் தேதி முதல் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 24ம் தேதியான நாளை இறுதி நாளாகும். எனவே, விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download MKU Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!