மதுரை காமராசர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 !!!

0
மதுரை காமராசர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 !!!
மதுரை காமராசர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 !!!

மதுரை காமராசர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 !!!

மதுரையில் காமராசர் பல்கலைக்கழகம் ஆனது (MKU) இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Research Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MKU
பணியின் பெயர் Research Assistant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 24.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Research Assistant பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

TN Job “FB  Group” Join Now

MKU கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் MA (Economics) அல்லது M.Sc (Mathematical Economics) அல்லது M.Phil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

RA தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 24.03.2021 அன்றுக்குள் டாக்டர் ஜெயச்சந்திரன், திட்ட இயக்குனர், ICSSR-IMPRESS, கணித பொருளாதாரம் துறை, ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மதுரை -625021 என்ற முகவரிக்கு அனுப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download MKU RA Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!