Madras University UG & PG Hall Ticket 2021 (Out)- Download UNOM Exam Time Table

0
Madras University UG Time Table 2021
Madras University UG Time Table 2021
Madras University UG Time Table 2021 (Out)

மெட்ராஸ் பல்கலைக்கழகம் யுஜி & பிஜி ஏப்ரல் செமஸ்டர் தேர்வு அட்டவணை 2021 ஐ வெளியிட்டது. கொரோனா பெரும் தொற்று காரணமாக, ஆன்லைன் மூலம் நடைபெற உள்ள இத்தேர்வு பட்டியலை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

University

Madras University

Courses Offered

B.A, B.Com, B.Sc, B.C.A, BBA/ B.Sc.ISM /B.Sc VISCOM /BCOM ISM / B.Sc.ISM & M.C.A /MSC
Status

April 2021 University Examination Time Table Released

Official Website

unom.ac.in

Madras University UG Time Table 2021: 

பல்கலைக்கழகம் யுஜி தேர்வை ஏப்ரல் / மே மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது. மெட்ராஸ் பல்கலைக்கழக தேர்வை எழுத விரும்பும் அனைத்து மாணவர்களும் பி.ஏ பி.எஸ்.சி பி.காம் எம்.ஏ எம்.எஸ்.சி எம்.காம் 1 வது 2 வது 4 வது 5 வது 6 வது செமஸ்டருக்கான நேர அட்டவணையை கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி பதிவிறக்கம் செய்யலாம்.

B.A. Examination Time Table  Download 
B.COM(CS) Examination Time Table Download 
B.Com Examination Time Table Download 
B.Sc./B.C.A Examination Time Table Download
BBA/ B.Sc.ISM /B.Sc VISCOM /BCOM ISM / B.Sc.ISM Examination Time Table

Download 

Madras University PG Time Table 2021: 
M.C.A /MSC COMPUTER SCIENCE/MSC IT Examination Time Table  Download 
MA, MCOM, MSW ,M.A. NATYA (FIVE YEAR INTEGRATED COURSE)

Download 

M.Sc. Download 
MBA & MA(HRM) Examination Time Table

Download

M.Sc.CST (Five Year Integrated Course)

Download 

UNOM Exam Hall Ticket: 

மெட்ராஸ் பல்கலையின் தேர்வுகள் ஜூன் 21ம் தேதி தொடங்கும் என்று பல்கலைக்கழக பதிவாளர் இன்சார்ஜ் என் மதிவனன் தெரிவித்துள்ளார். மேலும், தேர்வுகளுக்கான அட்டவணை ஜூன் 14 ஆம் தேதி பல்கலைக்கழக வலைத்தளமான www.unom.ac.in ல் வெளியிடப்படும் என்றும், ஹால் டிக்கெட்டுகள் ஜூன் 15 அன்று பதிவேற்றம் செய்யப்படும் என்றும் முன்னர் தெரிவிக்கப்பட்டது. தற்போது ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளாலாம்.

Download UNOM Exam Hall Ticket

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!