மெட்ராஸ் யூனிவர்சிட்டி வேலைவாய்ப்பு 2021 – ஊதியம்: ரூ.22,000/-

1
மெட்ராஸ் யூனிவர்சிட்டி வேலைவாய்ப்பு 2021
மெட்ராஸ் யூனிவர்சிட்டி வேலைவாய்ப்பு 2021

மெட்ராஸ் யூனிவர்சிட்டி வேலைவாய்ப்பு 2021 – ஊதியம்: ரூ.22,000/-

மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜூனியர் ஆராய்ச்சி இணை மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் (Research Associate & Research Assistant) பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தார்கள் 30-03-2021 அல்லது அதற்கு முன்னர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மெட்ராஸ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 விவரங்கள் எங்கள் வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மெட்ராஸ் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Research Associate & Research Assistant
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 30-03-2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மெட்ராஸ் யூனிவர்சிட்டி காலிப்பணியிடங்கள்:

Research Associate & Research Assistant பதவிக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

யூனிவர்சிட்டி Research Associate கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் PhD (Social Science) or PG (Social Science) + NET (Women Studies) முடித்திருக்க வேண்டும்.

Research Assistant கல்வி தகுதி:

PG (Social Science) + NET (Women Studies) முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:
  1. Research Associate (இணை ஆராய்ச்சியாளர்) – ரூ.22,000/-
  2. Research Assistant (ஆராய்ச்சி உதவியாளர்) – ரூ.17,000/-
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் பற்றிய விவரங்கள் மின்னஞ்சல் முகவரி மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 30-03-2021 க்குள் அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!