M.Sc முடித்தவர்களுக்கு மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!

0
M.Sc முடித்தவர்களுக்கு மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!
M.Sc முடித்தவர்களுக்கு மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!

M.Sc முடித்தவர்களுக்கு மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!

மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதில் Junior Research Fellow (JRF) பணிகளுக்கு என தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்துக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Madras University
பணியின் பெயர் JRF
பணியிடங்கள் 01
கடைசி தேதி 30.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Junior Research Fellow (JRF) பணிக்கு என மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Madras University கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் General Chemistry/ Organic/ Inorganic/ Physical/ Analytical Chemistry பாடப்பிரிவில் M.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். NET-LS or GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

மெட்ராஸ் பல்கலைக்கழக ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 30.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Madras University Recruitment 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!