மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

சென்னை பல்கலைக்கழகமானது (University of Madras) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Professor பதவிக்கு என மொத்தமாக 23 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

சென்னை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • சமீபத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பில், சென்னை பல்கலைக்கழகத்தில் Assistant Professor பணிக்கு என்று மொத்தமாக 23 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ExamsDaily Mobile App Download
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் கட்டாயம் Master’s degree தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமாகும்.

  • மேலும் விண்ணப்பதாரர்கள் NET / SLET / SET ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். அல்லது விண்ணப்பதாரர்கள் Ph.D. பட்டம் பெற்றிருப்பது அவசியம்.
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் இப்பணிக்கு என்று தேர்வாகும் நபர்கள் மட்டும் பணியின் போது மாதம் ரூ.30,000/- ஊதியம் பெறுவார்கள்.

Best TNPSC Coaching Center – Join Now

  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
University of Madras விண்ணப்பிக்கும் முறை:

சென்னை பல்கலைக்கழக பணிக்கு ஆர்வமுள்ள நபர்கள் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கொடுத்துள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதால், விண்ணப்பதாரர்கள் இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்கலாம்.

University of Madras Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!