ரூ.30,000/- சம்பளத்தில் மெட்ராஸ் யூனிவர்சிட்டி வேலைவாய்ப்பு !

0
ரூ 30,000 சம்பளத்தில் மெட்ராஸ் யூனிவர்சிட்டி வேலைவாய்ப்பு !
ரூ 30,000 சம்பளத்தில் மெட்ராஸ் யூனிவர்சிட்டி வேலைவாய்ப்பு !

ரூ.30,000/- சம்பளத்தில் மெட்ராஸ் யூனிவர்சிட்டி வேலைவாய்ப்பு !

சென்னை பல்கலைக்கழகமானது (University of Madras) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Professor பதவிக்கு என மொத்தமாக 23 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் University of Madras
பணியின் பெயர் Assistant Professor
பணியிடங்கள் 23
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
University of Madras பணியிடம்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், சென்னை பல்கலைக்கழகத்தில் Assistant Professor பணிக்கு என்று மொத்தமாக 23 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
Tamil – 1
English – 2
Economics – 1
Political Science & Public Administration – 1
Commerce – 1
Psychology – 2
Computer Science – 1
Management Studies – 2
Music – 2
French – 1
Journalism – 2
Sanskrit – 1
Saiva Siddhantha – 1
Geography (B.Sc & M.Sc) – 2
Sociology (BA & MA) – 2
Christian Studies – 1

Assistant Professor தகுதிகள்:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் கட்டாயம் Master’s degree தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமாகும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் NET / SLET / SET ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். அல்லது விண்ணப்பதாரர்கள் Ph.D. பட்டம் பெற்றிருப்பது அவசியம்.

University of Madras ஊதியம்:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் இப்பணிக்கு என்று தேர்வாகும் நபர்கள் மட்டும் பணியின் போது மாதம் ரூ.30,000/- ஊதியம் பெறுவார்கள்.

Assistant Professor தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

University of Madras விண்ணப்பிக்கும் முறை:

சென்னை பல்கலைக்கழக பணிக்கு விருப்பமுள்ளவர்கள் உடனே இப்பதிவின் இறுதி உள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து சமர்ப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

University of Madras  Notification & Application PDF 

University of Madras Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!