மெட்ராஸ் உயர்நீதிமன்ற பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி

0
மெட்ராஸ் உயர்நீதிமன்ற பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி
மெட்ராஸ் உயர்நீதிமன்ற பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி

மெட்ராஸ் உயர்நீதிமன்ற பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி

சென்னை உயர்நீதிமன்றத்தில் (MHC) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட சமீபத்தில் ஒரு அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்நீதிமன்ற பணியிட அறிவிப்பில் Personal Assistant மற்றும் Clerk ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 22.01.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

இப்பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அதற்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் தேர்விக்ரு தயாராகும்படி கேட்டுக் கொல்கிறோம்.

Download Notification 2020 Pdf

MHC தேர்வு செயல் முறை:

விண்ணப்பித்தார்கள் (I) Common Written Examination (II) Skill Test and (III) Oral Test மூலம் தேர்வு செய்யப்படுவர்.

MHC தேர்வு மாதிரி
English Shorthand Test:
Method of Skill Test Marks (Total: 100 marks)
Taking down dictation of a passage in English for 7 minutes @ 120 wpm. (Transcription time 45 minutes by typing in the computers and submitting the printout of the same). 90 Marks (for Transcription) (Minimum pass mark: 35) + 10 Marks (for shorthand outline) (Minimum pass mark: 3.5)
Skill Test In Tamil Shorthand:
Method of Skill Test Marks (Total: 100 marks)
Taking down dictation of a passage in Tamil for 7 minutes @ 90 wpm. (Transcription time 45 minutes by typing in the computers and submitting the printout of the same). 90 Marks (for Transcription) (Minimum pass mark: 35) + 10 Marks (for shorthand outline) (Minimum pass mark 3.5)
MHC பாடத்திட்டம்
  • Grammar
  • Word, Phrases, Synonyms, Antonyms
  • Essay Writing on general topics
  • Precise writing
  • Letter writing
  • Elaboration
  • Make your own sentence

Download MHC Personal Assistant 2020 Syllabus PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!