மெட்ராஸ் உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு 2021 – 77 காலிப்பணியிடங்கள்

0
மெட்ராஸ் உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு 2020
மெட்ராஸ் உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு 2020
மெட்ராஸ் உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு 2021 – 77 காலிப்பணியிடங்கள்

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Personal Assistant  & Clerk பணியிடங்களை ஆன்லைன் மூலம் நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 77 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் பிப்ரவரி 03 2021 அல்லது அதற்கு முன்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் மெட்ராஸ் உயர்நீதிமன்றம்
பணியின் பெயர் Personal Assistant & Clerk
பணியிடங்கள் 77
விண்ணப்பிக்கும் முறை Online
கடைசி தேதி 03.02.2021
மெட்ராஸ் உயர்நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:
  • Personal Assistant to theHon‟ble Judges – 66
  • Personal Assistant (to the Registrars) – 08
  • Personal Clerk (to the Deputy Registrars) – 03
மெட்ராஸ் உயர்நீதிமன்ற வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Download Syllabus PDF

மெட்ராஸ் உயர்நீதிமன்ற கல்வி தகுதி:

Personal Assistant to the Hon‟ble Judges:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering, Medicine (under 10+2+3 or 11+1+3 pattern) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். Shorthand and Typewriting in English – Higher/Senior Gradeமுடித்திருக்க வேண்டும்

Personal Assistant & Personal Clerk:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering, Medicine (under 10+2+3 or 11+1+3 pattern) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். Shorthand and Typewriting in English and Tamil – Higher/Senior Grade முடித்திருக்க வேண்டும்.

MHC தேர்வு கட்டணம்:
  1. BC/BCM/MBC&DC/Others/UR – ரூ.1000/-
  2. Scheduled Castes and Scheduled Tribes – கட்டணம் கிடையாது
  3. Differently Abled Persons and Destitute Widows of all castes – கட்டணம் கிடையாது

தேர்வு செயல் முறை:

விண்ணப்பித்தார்கள் (I) Common Written Examination (II) Skill Test and (III) Oral Test மூலம் தேர்வு செய்யப்படுவர்.

MHC மாத சம்பளம்:
  • Personal Assistant to the Hon’ble Judges Rs.56,100-1,77,500/- + Spl. Pay
  • Personal Assistant (to the Registrars) Rs.36,400-1,15,700/-
  • Personal Clerk (to the Deputy Registrars) Rs.20,600-65500/-
மெட்ராஸ் உயர்நீதிமன்ற விண்ணப்பிக்கும் முறை:

சென்னை உயர்நீதிமன்றத்தில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 27.12.2020 முதல் 03.02.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Apply Online Link

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!