டிகிரி தேர்ச்சி பெற்றவர்க்கான L&T Infotech நிறுவனத்தில் சூப்பர் வேலை அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
டிகிரி தேர்ச்சி பெற்றவர்க்கான L&T Infotech நிறுவனத்தில் சூப்பர் வேலை அறிவிப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
டிகிரி தேர்ச்சி பெற்றவர்க்கான L&T Infotech நிறுவனத்தில் சூப்பர் வேலை அறிவிப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
டிகிரி தேர்ச்சி பெற்றவர்க்கான L&T Infotech நிறுவனத்தில் சூப்பர் வேலை அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

L&T Infotech (LTI) தனியார் நிறுவனம் தற்போது Senior Data Engineer பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் L&T Infotech (LTI)
பணியின் பெயர் Senior Data Engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
L&T Infotech காலிப்பணியிடங்கள்:

வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Senior Data Engineer பணிக்கு ஆள் நிரப்ப இருப்பதாக L&T நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download
L&T Infotech கல்வித் தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு முடித்திருப்பவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் தகுதி குறித்த கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.

L&T Infotech முன் அனுபவம்:
 • விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் (technical experience) குறைந்தது 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வைத்திருந்தால் கூடுதல் சிறப்பாகும்.
 • மேலும் விண்ணப்பதாரர்களுக்கு AWS technologies such as Kinesis, Lambda, EC2, Redshift, RDS, Cloudformation, EMR, AWS S3, AWS Analytics, Spark, Databricks ஆகியவற்றில் அனுமானம் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
 • Scala, Python, R and or Java இதில் நன்கு திறன் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
L&T Infotech ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்திய பின்பு தகுதி மற்றும் திறமைக்கு ஏற்றாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

L&T Infotech தேவையான திறன்:
 • Big data implementation and technology offerings
 • AWS/cloud big data modeling & data management
 • Analytics and ingestion architecture of big data
 • Data lake management and data architecture
 • Data lake design patterns & cloud best enterprise practices
 • IoT and streaming, real time processing
 • Big data related AWS technologies
 • Strong experience with data catalog, data governance, Collibra, MDM and/or Data Quality (IDQ) toolset
 • Strong experience with integration of diverse data sources (batch and real time) in the cloud போன்றவற்றில் திறன் பெற்றிருப்பது விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் சிறப்பாகும்.

Join Our TNPSC Coaching Center

L&T Infotech தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

L&T Infotech விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு என்று கொடுத்துள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து, அத்துடன் தேவையான சான்றிதழ்கள் இணைத்து சமர்ப்பிக்கவும்.

L&T Infotech Online Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!