உலக நாடுகளின் விடுதலை நாட்கள்

0

உலக நாடுகளின் விடுதலை நாட்கள்

TNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download

பொது அறிவு பாடக்குறிப்புகள் Download 

உலக நாடுகளின் விடுதலை நாட்கள் பற்றிய விரிவான தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அதைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF இணைப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

உலக நாடுகளின் விடுதலை நாட்கள் PDF Download

நாடு நாள் சுதந்திரம்
 அப்காசியாஜூலை 41999ல் சியார்சியா (நாடு) இடமிருந்து பெற்றது. (விடுதலை தினம்)
 ஆப்கானித்தான்ஆகஸ்டு 191919ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. (சுதந்திர தினம்)
 அல்பேனியாநவம்பர் 281912ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது.(சுதந்திர தினம்)
 அல்ஜீரியாஜூலை 51962ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது.
 அங்கோலாநவம்பர் 111975ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது.
 அன்டிகுவா பர்புடாநவம்பர் 11981ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 அர்கெந்தீனாஜூலை 91816ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 ஆர்மீனியாசெப்டம்பர் 211991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
 ஆஸ்திரியாஅக்டோபர் 261955ல் அரசுரிமை மறுசீரமைப்பு (தேசிய தினம்)
 அசர்பைஜான்மே 281918ல் ரஷ்ய பேரரசு இடமிருந்து பெற்றது.
அக்டோபர் 181991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
 பஹமாஸ்ஜூலை 101973ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது..
 பாகாரேயின்டிசம்பர் 161971ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. (தேசிய தினம்)
 வங்காளதேசம்மார்ச் 261971 பாக்கித்தான் இடமிருந்து பெற்றது. (தேசிய தினம்)
 பார்படோசுநவம்பர் 301966ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது..
 பெலருஸ்ஜூலை 31944ல் செருமனி இடமிருந்து பெற்றது.
 பெல்ஜியம்ஜூலை 211831ல் நெதர்லாந்து இடமிருந்து பெற்றது. (தேசிய தினம்)
 பெலீசுசெப்டம்பர் 211981ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது..
 பெனின்ஆகஸ்டு 11960ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது.
 பொலிவியாஆகஸ்டு 61825ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 பொசுனியாவும் எர்செகோவினாவும்மார்ச் 11992ல் யுகோஸ்லாவியா இடமிருந்து பெற்றது.
 பொட்ஸ்வானாசெப்டம்பர் 301966ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 பிரேசில்செப்டம்பர் 71822ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது. சுதந்திர தினம்
 புரூணைசனவரி 11984ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 பல்கேரியாசெப்டம்பர் 221908ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது.
 புர்கினா ஃபாசோஆகஸ்டு 51960ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது.
 புருண்டிஜூலை 11962ல் பெல்ஜியம் இடமிருந்து பெற்றது.
 கம்போடியாநவம்பர் 91953ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது.
 கமரூன்சனவரி 1பிரான்ஸ் மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 கேப் வர்டிஜூலை 51975ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது.
 மத்திய ஆபிரிக்கக் குடியரசுஆகஸ்டு 131960ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது.
 சாட்ஆகஸ்டு 111960ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது.
 சிலிசெப்டம்பர் 181818ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 சீனாஅக்டோபர் 11949ல் இருந்து தேசிய தினம்.
 கொலம்பியாஜூலை 201810ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
ஆகஸ்டு 7
 காங்கோ மக்களாட்சிக் குடியரசுஜூன் 301960ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 கோஸ்ட்டா ரிக்காசெப்டம்பர் 151821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 ஐவரி கோஸ்ட்ஆகஸ்டு 71960ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது.
 குரோவாசியாஅக்டோபர் 81991ல் யுகோஸ்லாவியா இடமிருந்து பெற்றது.
 கியூபாமே 201902ல் அமெரிக்க ஐக்கிய நாடு இடமிருந்து பெற்றது.
 சைப்பிரசுஅக்டோபர் 11960ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 செக் குடியரசுஅக்டோபர் 2828, 1918ல் ஆஸ்திரியா இடமிருந்து பெற்றது.
சனவரி 11993ல் சிகோசுலோவாக்கியா இடமிருந்து பெற்றது.
 ஜிபுட்டிஜூன் 271977ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது.
 டொமினிக்காநவம்பர் 31978ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 டொமினிக்கன் குடியரசுபெப்ரவரி 271844ல் எகிப்து இடமிருந்து பெற்றது.
 கிழக்குத் திமோர்மே 202002ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது.
 எக்குவடோர்ஆகஸ்டு 101810ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. 1822ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
மே 24
 எல் சல்வடோரசெப்டம்பர் 151821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 எரித்திரியாமே 241993ல் எதியோப்பியா இடமிருந்து பெற்றது.
 எஸ்தோனியாபெப்ரவரி 241918ல் ரஷ்ய அரசரிடம் இருந்தும்,
ஆகஸ்டு 201991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
 பிஜிஅக்டோபர் 101970ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 பின்லாந்துடிசம்பர் 61917ல் ரஷ்யாவிடமிருந்து பெற்றது.
 காபொன்ஆகஸ்டு 171960ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 கம்பியாபெப்ரவரி 181965ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 ஜார்ஜியாமே 261918ல் முதலிலும்,
ஏப்ரல் 91991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
 கானாமார்ச் 61957ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 கிரேக்க நாடுமார்ச் 251821ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது.
 கிரெனடாபெப்ரவரி 71974ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 குவாத்தமாலாசெப்டம்பர் 151821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 கினியாஅக்டோபர் 21958ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது.
 கயானாமே 261966ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 எய்ட்டிசனவரி 11804ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது.
 ஹொண்டுராஸ்செப்டம்பர் 151821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 ஐசுலாந்துடிசம்பர் 11918ல் டென்மார்க் இடமிருந்து பெற்றது.
 இந்தியாஆகஸ்டு 151947ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 இந்தோனேசியாஆகஸ்டு 171945ல் நெதர்லாந்து இடமிருந்து பெற்றது.
 ஈரான்ஏப்ரல் 11979ல் தொடங்கியது.
 ஈராக்அக்டோபர் 31932ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 அயர்லாந்துஏப்ரல் 241916ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 இசுரேல்ஏப்ரல் 151948ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 ஜமைக்காஆகஸ்டு 61962ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 யோர்தான்மே 251946ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 கசக்ஸ்தான்டிசம்பர் 161991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
 கென்யாடிசம்பர் 121963ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 Korea, Northசெப்டம்பர் 91948ல் தொடங்கியது.
 Korea, Southஆகஸ்டு 151945ல் ஜப்பான் இடமிருந்து பெற்றது.
 கொசோவோபெப்ரவரி 172008ல் செர்பியா இடமிருந்து பெற்றது.
 குவைத்ஜூன் 191961ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 கிர்கிசுதான்ஆகஸ்டு 311991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
 லாவோஸ்ஜூலை 191949ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது.
 லாத்வியாநவம்பர் 181918ல் ரஷ்ய அரசிடமிருந்தும்
மே 41990ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
 லெபனான்நவம்பர் 221943ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது.
 லெசோத்தோஅக்டோபர் 41966ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 லைபீரியாஜூலை 261847ல் அமெரிக்க ஐக்கிய நாடு இடமிருந்து பெற்றது.
 லிபியாடிசம்பர் 241951ல் இத்தாலி இடமிருந்து பெற்றது.
 லித்துவேனியாபெப்ரவரி 161918ல் ரஷ்ய அரசிடமிருந்தும், 1990ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
மே 11
 மாக்கடோனியக் குடியரசுசெப்டம்பர் 81991ல் யுகோஸ்லாவியா இடமிருந்து பெற்றது.
 மடகாஸ்கர்ஜூன் 261960ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது.
 மலாவிஜூலை 61964ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 மலேசியாஆகஸ்டு 311957ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 மாலைதீவுகள்ஜூலை 261965ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 மாலிசெப்டம்பர் 221960ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது.
 மால்ட்டாசெப்டம்பர் 211964ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 மொரிசியசுமார்ச் 121968ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 மெக்சிக்கோசெப்டம்பர் 161821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 மோல்டோவாஆகஸ்டு 271991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது. (தேசிய தினம்)
 மங்கோலியாடிசம்பர் 291911ல் சிங் வம்சத்திடமிருந்து பெற்றது. [3][4]  1921ல் தொடங்கியது. [5]
 மொண்டனேகுரோமே 212006ல் செர்பியா இடமிருந்து பெற்றது.
 மொரோக்கோநவம்பர் 181956ல் பிரான்ஸ் மற்றும் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 மொசாம்பிக்ஜூன் 251975ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது.
 மியான்மர்சனவரி 41948ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 நகோர்னோ கரபாக்சனவரி 61992ல் அசர்பைஜான் இடமிருந்து பெற்றது.
 நமீபியாமார்ச் 211990ல் தென்னாப்பிரிக்கா இடமிருந்து பெற்றது.
 நவூருசனவரி 311975ல் ஆஸ்திரேலியா இடமிருந்து பெற்றது.
 நெதர்லாந்துமே 51945ல் செருமனி இடமிருந்து பெற்றது. (தேசிய தினம்)
 நிக்கராகுவாசெப்டம்பர் 151821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 நைஜர்ஆகஸ்டு 31960ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது.
 நைஜீரியாஅக்டோபர் 11960ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 பாக்கித்தான்ஆகஸ்டு 141947ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 பனாமாநவம்பர் 281821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 பப்புவா நியூ கினிசெப்டம்பர் 161975ல் ஆஸ்திரேலியா இடமிருந்து பெற்றது.
 பராகுவேமே 141811ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 பெருஜூலை 281821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 பிலிப்பைன்ஸ்ஜூன் 121946ல் தொடங்கியது.
 போலந்துநவம்பர் 111918ல் ரஷ்ய அரசிடமிருந்து பெற்றது.
 போர்த்துகல்டிசம்பர் 11640ல் ஹொடங்கியது.
 கட்டார்டிசம்பர் 181878ல் தொடங்கியது.
 உருமேனியாமே 91877ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது.
 ருவாண்டாஜூலை 11962ல் பெல்ஜியம் இடமிருந்து பெற்றது.
 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்செப்டம்பர் 191983ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 சமோவாஜூன் 11962ல் நியூசிலாந்து இடமிருந்து பெற்றது.
 சாவோ தோமே பிரின்சிபேஜூலை 121975ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது.
 செனிகல்ஏப்ரல் 41960ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது.
 சிஷெல்ஸ்ஜூன் 291976ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 சியெரா லியொன்ஏப்ரல் 271961ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 சிங்கப்பூர்ஆகஸ்டு 91965ல் மலேசியா இடமிருந்து பெற்றது.
 சிலவாக்கியாஜூலை 171992ல் தொடங்கியது.
 சுலோவீனியாடிசம்பர் 261991ல் யுகோஸ்லாவியா இடமிருந்து பெற்றது.
ஜூன் 25
 சொலமன் தீவுகள்ஜூலை 71978ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 சோமாலிலாந்துமே 181991ல் சோமாலியா இடமிருந்து பெற்றது. சுதந்திர தினம்.
 தென்னாப்பிரிக்காடிசம்பர் 111931ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 தெற்கு சூடான்ஜூலை 92011ல் சூடான் இடமிருந்து பெற்றது.
 இலங்கைபெப்ரவரி 41948ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 சூடான்சனவரி 11956ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 சுரிநாம்நவம்பர் 251975ல் நெதர்லாந்து இடமிருந்து பெற்றது.
 சுவாசிலாந்துசெப்டம்பர் 61968ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 சுவிட்சர்லாந்துஆகஸ்டு 11291ல் ரோமாபுரில் இருந்து பிரிந்தது.
 சிரியாஏப்ரல் 171946ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது.
 தாஜிக்ஸ்தான்செப்டம்பர் 91991ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது.
 தன்சானியாடிசம்பர் 91961ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 டோகோஏப்ரல் 271960ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது.
 தொங்காஜூன் 41970ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 டிரினிடாட் மற்றும் டொபாகோஆகஸ்டு 311962ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 துனீசியாமார்ச் 201956ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது.
 துருக்கிஅக்டோபர் 291923ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது.
 துருக்மெனிஸ்தான்அக்டோபர் 271991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
 உக்ரைன்ஆகஸ்டு 241991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
 ஐக்கிய அரபு அமீரகம்டிசம்பர் 21971ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
அமெரிக்காஜூலை 41776ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 உருகுவைஆகஸ்டு 251825ல் பிரேசில் இடமிருந்து பெற்றது.
 உஸ்பெகிஸ்தான்செப்டம்பர் 11991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
 வனுவாட்டுஜூலை 30பிரான்ஸ் 1980ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 வத்திக்கான் நகர்பெப்ரவரி 111929ல் இத்தாலி இடமிருந்து பெற்றது.
 வெனிசுவேலாஜூலை 51811ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
 வியட்நாம்செப்டம்பர் 21945ல் ஜப்பான் மற்றும் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது.
 யேமன்நவம்பர் 301967ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 சாம்பியாஅக்டோபர் 241964ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.
 ஜிம்பாப்வேஏப்ரல் 181980ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது
Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்
Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel Click Here

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!