வாட்ஸ்அப் ios பயனர்களுக்கு கிடைத்த சூப்பர் வாய்ப்பு – லேட்டஸ்ட் அப்டேட்!

0
வாட்ஸ்அப் ios பயனர்களுக்கு கிடைத்த சூப்பர் வாய்ப்பு - லேட்டஸ்ட் அப்டேட்!
வாட்ஸ்அப் ios பயனர்களுக்கு கிடைத்த சூப்பர் வாய்ப்பு - லேட்டஸ்ட் அப்டேட்!
வாட்ஸ்அப் ios பயனர்களுக்கு கிடைத்த சூப்பர் வாய்ப்பு – லேட்டஸ்ட் அப்டேட்!

வாட்ஸ்அப் செயலி வழங்கி வரும் லேட்டஸ்ட் அப்டேட் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. குறிப்பாக, ios பயனர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த விஷயம் உள்ளது.

லேட்டஸ்ட் அப்டேட்:

வாட்ஸ்அப் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அதிகமாக பயன்படுத்தி வரும் தகவல் பரிமாற்ற செயலியாக உள்ளது. முன்னதாக மிகவும் குறைந்த அளவிலான டேட்டாவை மட்டுமே பகிர முடியும். ஆனால் தற்போது அதிகபட்சமாக 2 ஜிபி வரையிலான டேட்டாக்களை பகிர்ந்து கொள்ள முடியும். இதனால் ஒரே செயலியில் பல செயல்பாடுகள் செய்ய முடிவதால், பலரின் அபிமான செயலியாகவும் உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் டிச.3ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில், வாட்ஸ்அப் சமீபத்தில் அதிக அளவிலான அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அதில் தற்போது படங்கள், வீடியோக்கள், GIF கள் மற்றும் டாக்குமென்ட்களை நமக்கு பிடித்த தலைப்புகளில் அனுப்ப அனுமதிக்கிறது. இந்த பயன்பாடு முன்னதாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ios பயனர்களுக்கு இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கையை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!