காவல் துறை காலிப்பணியிட அறிவிப்புகள் – Latest Police Jobs 2023!
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில காவல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை பொறுத்து அட்சேர்ப்பு அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. இத்தகைய தகவல்களை நாங்கள் உங்களுக்காக வகைப்படுத்தி வழங்கியுள்ளோம்.
காவல்துறை பணியிடங்கள்:
இந்தியாவில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறையின் பங்கு இன்றியமையாதது. அத்துடன் காவல்துறை மக்களுக்காக 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறது. இத்தகைய காவல்துறை பணிக்கு சேர வேண்டும் பலரின் லட்சியமாக உள்ளது. இன்றைய இளைஞர்கள் நாட்டிற்காக சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் காவல்துறை பணியை நாடி வருகின்றனர்.
இவர்களுக்கு உதவ கூடிய வகையில் மத்திய மற்றும் மாநில அரசு காவல் துறையின் அனைத்து காலிப்பணியிடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் இப்பதிவில் ஒவ்வொன்றாக தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த தொகுப்பில் நீங்கள் விண்ணப்பிக்கவுள்ள பணிகள் குறித்த முழு விவரங்களும் அதற்கான இணையதள முகவரியும் வழங்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர் |
பதவியின் பெயர் |
கடைசி தேதி |
விண்ணப்பிக்க |
CRPF |
Assistant Sub Inspector / Head Constable (Ministerial) | 25.01.2023 | Click Here |
CISF |
Constable / Driver, Constable / Driver-cum-Pump Operator | 22.02.2023 |